Brought near / சமீபமானீர்கள்
But now in Christ Jesus you who once were far off have been brought near by the blood of Christ.
Ephesians 2:13
Before accepting Lord Jesus Christ as our Savior, we were far away from God. We did not have access to Him and His Kingdom.
But the moment we accepted Lord Jesus Christ, our sins were forgiven and we were redeemed and transferred from the power of darkness into the Kingdom of His Son.
All of a sudden, we have been brought near to God the Father through the blood of Christ.
We are not just brought near, we now have access to His throne room of grace.
Hence use this access. Enter bodly everyday through prayer the very throne room of God.
Make your supplication known to Him in faith along with thanksgiving.
And be rest assured that your request is granted.
Because God the Father does not turn anyone empty.
He will surely grant your request because you now are near Him, near to His Heart.
He owns you and perfects all things concerning you.
Hence use this opportunity to seek Him and ask Him deligently and receive great answers from Him.

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
எபேசியர் 2:13
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, நாம் கர்த்தரை விட்டு விலகி வெகு தொலைவில் இருந்தோம். அவருடைய ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க நமக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.
ஆனால் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட தருணம், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள் நுழைய அனுமதி பெற்றோம்.
திடீரென்று, கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் பிதாவாகிய தேவன் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறோம்.
நாம் கடவுளின் அருகில் மாத்திரம் அல்ல, அவருடைய கிருபையின் சிங்காசனத்திற்கு முன்பாக வர அனுமதி பெற்றோம்
எனவே இந்த அனுமதியை பயன்படுத்த வேண்டும். ஊக்கமாய் ஜெபம் செய்யும் பொழுது கர்த்தரின் கிருபாசனம் அண்டை செல்லுகிறோம்.
அவ்வாறாக கர்த்தருடைய கிருபையின் சிங்காசனத்திற்கு அருகில் இருக்கும் பொழுது,
நன்றி செலுத்துதலுடன் விசுவாசத்தில் உங்கள் வேண்டுகோளை அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் கோரிக்கை கேட்டு பதில் அளிக்கப்பட்டது என்பதில் உறுதியாக இருங்கள்.
ஏனென்றால், பிதாவாகிய தேவன் யாரையும் வெறுமனையாய் அனுப்புவதில்லை.
அவர் நிச்சயமாக உங்கள் கோரிக்கையை வழங்குவார், ஏனென்றால் நீங்கள் கர்த்தரிடம் சமீபமானீர்கள், அவரது இதயத்தில் இடம் பெற்றீர்கள்.
அவர் உங்களுக்கு சொந்தமாக இருக்கிறார், உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் முழுமையாக்குகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஊக்கமாய் விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் கர்த்தரிடம் விண்ணப்பங்களை செலுத்தி அவரிடமிருந்து ஜெயத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.