Manna ceased / மண்ணா நின்றது
Then the manna ceased on the day after they had eaten the produce of the land and the children of Israel no longer had manna.
Joshua 5:12
God miraculously fed the people of Israel in the wilderness with heavenly food called manna. Psalms 78:25 says they ate angels food.
But the moment they entered promise land the manna ceased and they started to cultivate and eat from their own produce.
The same situation happens in our lives.
When we get saved we receive manna from God, even without asking in prayer we receive the answers, blessings, desires of our heart.
but as days go by this manna ceases and God expects us to receive from Him the blessings, breakthrough, deliverance by cultivating the habit of prayer, reading knowing and obeying God's word, living a Godly lifestyle and having fellowship with Father in heaven.
God expects us to eat from our own produce.
Have your manna ceased ? Are you not receiving the answers and blessings from God anymore ?
Then check your prayer life, fellowship life, your lifestyle, your knowledge of God words, your zeal and devotion for God. Have you cultivated these habits, if so you will eat the produce of your land.
You will receive breakthrough, blessing, deliverance, peace, based on this lifestyle of God living and overcoming through Christ.
Eat your produce.

அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.
யோசுவா 5:12
கர்த்தர் அதிசயமாக இஸ்ரவேல் மக்களுக்கு வனாந்தரத்தில் மன்னா என்று அழைக்கப்படும் பரலோக உணவை அளித்தார். சங்கீதம் 78:25 அவர்கள் தேவதூதர்கள் உணவை சாப்பிட்டதாகக் கூறுகிறது.
ஆனால் அவர்கள் வாக்களித்த தேசத்திற்கு நுழைந்த தருணம் மன்னா நிறுத்தப்பட்டது, அவர்கள் தங்கள் சொந்த விளைபொருட்களிலிருந்து பயிரிடவும் சாப்பிடவும் தொடங்கினர்.
அதே நிலைமை நம் வாழ்விலும் நடக்கிறது.
நாம் இரட்சிக்கப்படும்போது, மன்னாவை கர்த்தரிடமிருந்து பெறுகிறோம், ஜெபத்தில் கேட்காமல் கூட நம்முடைய இருதயத்தின் வாஞ்சைகள், ஆசீர்வாதங்கள், ஆசைகள் ஆகியவற்றைப் பெறுகிறோம்.
ஆனால் நம் கர்த்தருக்குள் வளரும் பொழுது, இப்படிப்பட்ட மண்ணாவை கர்த்தர் நிறுத்திப் போடுகிறார் மாறாக நாம் பயிரிட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணுகிறார். நாம் பயிரிட்டு சாப்பிடுவது என்றால் என்ன? நாம் ஊக்கமாய் ஜெபித்து வேதத்தை நன்றாய் வாசித்து புரிந்து கீழ்ப்படிந்து கர்த்தரோடு ஒவ்வொரு நாளும் ஐக்கிய படுவதே பயிரிடுவதற்கு சமம். அவ்வாறாக நாம் பயிரிடும் பொழுது அதன் மூலமாய் நாம் விடுதலையையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்கிறோம்.
இன்றைக்கு உங்கள் மன்னா நின்று போய் விட்டதா? உங்கள் வாழ்க்கையை சோதித்து பாருங்கள். கர்த்தரோடு ஆழமாய் ஐக்கியப்பட்டு இருக்கிறீர்களா, தினந்தோறும் ஜெபிக்கிறீர்களா வேதத்தை வாசித்து கீழ்படுகிறீர்களா. இவ்வாறாக செய்வீர்கள் என்றால் நீங்கள் பயிரிடுகிறீர்கள் என்று அர்த்தம். ஆதலால் உங்களுக்கு அறுவடை நிச்சயம்.
பயிரிட்டு சாப்பிடுங்கள்.