Covenant of peace / சமாதான உடன்படிக்கை
For the mountains shall depart and the hills be removed, but My kindness shall not depart from you, nor shall My covenant of peace be removed, says the LORD, who has mercy on you.
Isaiah 54:10
Romans 5:1 says that we have peace with God. Yes, since you accepted Lord Jesus Christ as your personal Savior, He has made a covenant of peace with you.
Covenant means contract between two person.
Lord Jesus has made a contract with you signed by Him.
This contract says all your concern is mine, what bothers you bothers me, what attacks you attacks me, I will rejoice in doing good to you, I am for your well being.
This is the contract of peace.
God is willing to honor this contract all the time.
Even if all else fail this contract will never fail.
Hence rightfully ask the Lord and Savior Jesus, from your heart what you desire. Bring your care and concerns to Him and He will make it perfect.
He is not a covenant breaker but a covenant keeper.
Nothing is impossible for Him.

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 54:10
ரோமர் 5: 1 கூறுகிறது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் என்று. ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டதால், அவர் உங்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துள்ளார்.
உடன்படிக்கை என்பது இரண்டு நபர்களிடையே ஒப்பந்தம் என்று பொருள்.
கர்த்தராகிய இயேசு உங்களுடன் கையெழுத்திட்டு உங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் உங்கள் கவலைகள் அனைத்தும் என்னுடையது, உங்கள் கரிசனைகள் என்னுடையது, உங்களை தாக்குகிறவர்கள் என்னை தாக்குகிறார்கள், உங்களுக்கு நல்லது செய்வதில் நான் மகிழ்ச்சியடைவேன், நான் உங்கள் நல்வாழ்வுக்காக இருக்கிறேன் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இது சமாதான ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தத்தை எல்லா நேரத்திலும் கணப்படுத்த கர்த்தர் தயாராக இருக்கிறார்.
மற்ற அனைத்தும் தோல்வியுற்றாலும் இந்த ஒப்பந்தம் ஒருபோதும் தோல்வியடையாது.
ஆகவே, நீங்கள் விரும்புவதை இந்த உண்மையை உணர்ந்து ஒப்பந்தம் செய்த கர்த்தரிடம் கேளுங்கள். உங்கள் கரிசனைகளையும் கவலைகளையும் அவரிடம் கொண்டு வாருங்கள், அவர் அதை முழுமையாக்குவார்.
அவர் உடன்படிக்கையை உடைப்பவர் அல்ல, மாறாக உடன்படிக்கையை காப்பவர்.
கர்த்தரால் எல்லாம் கூடும்.