Do not lose heart / சோர்ந்து போகாதீர்கள்
Therefore, since we have this ministry, as we have received mercy, we do not lose heart.
2 Corinthians 4:1
Apostle Paul reminds us about what we have received from God. We have received ministry from God. What ministry? In previous chapter Apostle Paul reconfirms that we have received the ministry of the Holy Spirit.
Yes Holy Spirit of living God Himself is ministering to us everyday, Holy Spirit of living God is working in our lives to do the will of God.
Holy Spirit is going before you and is behind you all around you directing your every foot step.
What more else we need than the Holy Spirit.
So Apostle Paul says do not lose heart.
Always remember you are not alone. When you have accepted Jesus as Lord and Savior, God has given you the most powerful companion, who is the Holy Spirit.
He is faithful always and will do all God has promised in your life.
So have a wonderful time with the Holy Spirit, fellowship with Him and ask Him for help, guidance, encouragement, and help.
Be at peace for the Holy Spirit who is in you, who is given to minister to you will make perfect all that concerns you.

இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
2 கொரிந்தியர் 4:1
கர்த்தரிடமிருந்து நாம் பெற்றதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் கர்த்தரிடமிருந்து ஊழியத்தைப் பெற்றுள்ளோம். என்ன ஊழியம்? மூன்றாவது அதிகாரத்தில் அப்போஸ்தலன் பவுல் பரிசுத்த ஆவியின் ஊழியத்தை நாம் பெற்றுள்ளோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.
ஆம் பிரியமானவர்களே, உயிருள்ள கர்த்தரின் பரிசுத்த ஆவியானவர் தினமும் நமக்கு ஊழியம் செய்கிறார், கடவுளின் சித்தத்தைச் செய்ய கர்த்தரின் பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் செயல்படுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு முன்பாக செல்கிறார், உங்கள் பின்னால் இருக்கிறார், உங்களைச் சுற்றியுள்ளார்.
பரிசுத்த ஆவியானவரை விட நமக்கு வேறு என்ன தேவை.
எனவே அப்போஸ்தலன் பவுல் சோர்ந்து போகாதீர்கள் என்கிறார்.
நீங்கள் தனியாக இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இயேசுவை கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டபோது, மிகவும் வல்லமை வாய்ந்த ஒரு தோழராகிய பிதாவின் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்கு வழங்கியுள்ளார்.
அவர் எப்போதும் உண்மையுள்ளவர், உங்கள் வாழ்க்கையில் கர்த்தரின் வாக்குறுதிகளை அனைத்தையும் உங்களுக்கு நிறைவேற்றுவார்.
எனவே பரிசுத்த ஆவியானவரோடு நேரத்தை செலவிடுங்கள் அவரோடு ஐக்கியபடுங்கள் அவரோடு பேசுங்கள் அவரை வழிநடத்த கேளுங்கள் அவரிடத்தில் உதவியை நாடுங்கள்.
உங்களுடன் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று நினைவுகூர்ந்து சமாதானத்துடன் இருங்கள். பிதாவின் பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு ஊழியம் செய்ய இருக்கிறார் ஆதலால் சோர்ந்து போகாதீர்கள்.