Very Great / மிகவும் பெரிய
O LORD my God you are very great.
Psalms 104:1
What is your perspective of your God whom you worship ? Many times we either forget or not realize the greatness of our LORD and Savior Jesus Christ.
In our minds we still picture Him as one hanging on the cross naked.
Yes it is true that He died for us on the cross, but it is also true that He rose again and is now seated on the throne and rules and reigns.
Psalms 145:3 says, LORD is great and greatly to be praised.
That is who He is, very great. He was always very great. He is the beginning and the end. He is King eternal, King of the universe, immortal, invisible who alone is wise.
But yet chose to take the lowest form of man and came to us to have a relationship and to forgive our sins and to die for us a cruel death.
But He is not dead, He is alive, He defeated death and rose again and is seated on the throne as King of Kings and Lord of Lords.
Let us realize this every day and give Him the due respect and may our faith grow and believe in Him and have a victorious life.

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்.
சங்கீதம் 140:1
நீங்கள் வணங்கும் உங்கள் கடவுளைப் பற்றிய உங்கள் முன்னோக்கு என்ன? நம்முடைய கர்த்தராகிய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்தை நாம் பல முறை மறந்துவிடுகிறோம் அல்லது உணர்வதில்லை.
நம் மனதில் நாம் அவரை ஒரு சிலுவையில் நிர்வாணமாக தொங்குகிறவராய் சிந்திக்கிறோம்.
ஆமாம், அவர் நமக்காக சிலுவையில் மரித்தார் என்பது உண்மைதான், ஆனால் அவர் மீண்டும் உயிரோடு எழுந்தார், இப்போது அரியணையில் அமர்ந்திருக்கிறார் என்பதும் உண்மையே.
சங்கீதம் 145: 3 கூறுகிறது, கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.
அவர் யார், மிகப் பெரியவர். அவர் எப்போதும் மிகப் பெரியவர். அவர் தொடக்கமும் முடிவும். அவர் ராஜா, நித்தியமானவர், பிரபஞ்சத்தின் ராஜா, அழியாதவர், கண்ணுக்கு தெரியாதவர், ஞானத்தில் சிறந்தவர் புத்திசாலி.
ஆனாலும் மனிதனின் மிகக் குறைந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து, நம்மளோட உறவாட, நம்முடைய பாவங்களை மன்னிக்கவும், ஒரு கொடூரமான மரணத்தை நமக்காக சந்தித்தார்.
ஆனால் அவர் நிரந்தரமாய் மரித்துப் போகவில்லை உயிரோடு எழும்பினார், அவர் மரணத்தைத் தோற்கடித்து மீண்டும் எழுந்தார், ராஜாக்களின் ராஜாவாகவும், தேவாதி தேவனாகவும் அரியணையில் அமர்ந்திருக்கிறார்.
இதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து அவருக்கு உரிய மரியாதை கொடுப்போம், நம்முடைய நம்பிக்கை வளர்ந்து அவரை நம்பி, வெற்றிகரமான வாழ்க்கையைப் பெறுவோம்.