Path of life / ஜீவ பாதை

You will show me the path of life.

Psalms 16:11

Life comprises of goodness, health, abundance, peace, joy and above all knowing intimately the source of life Lord Jesus Christ.
Life begins in Lord Jesus.
When God created the first man Adam, it was Lord Jesus Christ who breathed life into him and He became alive.
Jesus Himself said, I have come to give you life.
Hence instead of seeking God for what you want, seek Him for life that He has to offer.
He alone knows the path of good life.
When you seek Him truly from your heart, He will show you clear path which is full of life.
He not only shows you the path of life but travels with you in it.
So ask the Lord Jesus everyday, show me the path of life.

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்;

சங்கீதம் 16:11

வாழ்க்கை என்பது நன்மை, ஆரோக்கியம், மிகுதி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் அனைத்திற்கும் மேலாக வாழ்வின் ஆதாரமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நெருக்கமாக அறிந்துகொள்வதை உள்ளடக்கியது.
கர்த்தராகிய இயேசுவில் வாழ்க்கை தொடங்குகிறது.
கடவுள் முதல் மனிதனாகிய ஆதாமைப் படைத்தபோது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அவருக்கு உயிரை அளித்தார், அவர் உயிருடன் ஆனார்.
இந்த பூமியில் வாழ்ந்த பொழுது இயேசு சொன்னார் நான் உனக்கு ஜீவன் கொடுக்க வந்தேன்.
எனவே நீங்கள் விரும்புவதை பெற்றுக் கொள்வதற்காக கர்த்தரை தேடாமல், அவர் அளிக்கும் வாழ்க்கைக்காக அவரைத் தேடுங்கள்.
நல்ல வாழ்க்கையின் பாதையை அவர் மட்டுமே அறிவார்.
உங்கள் இதயத்திலிருந்து நீங்கள் அவரை உண்மையாகத் தேடும்போது, வாழ்வு நிறைந்த தெளிவான பாதையை அவர் உங்களுக்குக் காண்பிப்பார்.
அவர் வாழ்க்கையின் பாதையைக் காட்டுவது மட்டுமல்லாமல், அதில் உங்களுடன் பயணிக்கிறார்.
ஆகவே கர்த்தராகிய இயேசுவிடம் தினமும் கேட்டு அவர் காண்பிக்கும் ஜீவ பாதையில் இயேசுவோடு நடந்து செல்லுங்கள்