God of living / ஜீவனுள்ளோருக்கு தேவன்

God is not the God of the dead, but of the living.

Matthew 22:32

Once we accept Jesus as Lord and Savior we always live. Our spirit lives with Christ always even after our time here on earth. We live eternally with Him.
Our lives and everything concerning it are alive with Christ.
It is not only our breadth and our state being alive, everything concerning our life, every God's plan becomes and stays alive when we walk with Christ.
Because He is life. He came to give life to you and me.
So approach Lord Jesus Christ in confident faith knowing that He is life and arises every dead situations to life.
There is nothing impossible for Him.
What is the dead in you life? May be spiritual life or dreams God has given you or your future or salvation of loved ones.
Whatever it is, bring the dead situation to Jesus, He will give life to it and prosper.
He has promised He will to good and rejoice in doing good to us.

தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்.

மத்தேயு 22:32

இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டால் நாம் எப்போதும் வாழ்கிறோம். பூமியில் நாம் வாழ்ந்த பிறகும் கூட நம் ஆவி கிறிஸ்துவுடன் வாழ்கிறது. நாம் அவருடன் நித்தியமாக வாழ்கிறோம்.
நம் வாழ்வும், அது தொடர்பான அனைத்தும் கிறிஸ்துவுடன் உயிருடன் உள்ளன.
நாம் கிறிஸ்துவுடன் நடக்கும்போது நமது சுவாசக் காற்று மட்டும் அல்ல, நம் வாழ்க்கையைப் பற்றிய அனைத்தும் உயிருடன் இருக்கிறது.
ஏனென்றால் அவர் ஜீவன். உங்களுக்கும் எனக்கும் ஜீவனை கொடுக்கவே அவர் வந்தார்.
ஆகவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஜீவன் என்றும், மரித்த ஒவ்வொரு சூழ்நிலையையும் உயிரோடு எழுப்புகிறவர் என்றும் அறிந்து நம்பிக்கையுடன் அணுகுங்கள்.
அவருக்கு சாத்தியமற்றது என்பது எதுவுமில்லை.
உங்கள் வாழ்க்கையில் மரித்த காரியங்கள் என்ன? ஆன்மீக வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது கடவுள் உங்களுக்குக் கொடுத்த கனவுகளாக இருக்கலாம் அல்லது உங்கள் எதிர்காலம் அல்லது நேசிக்கிறவர்களின் இரட்சிப்பாக இருக்கலாம்,
மரித்த சூழ்நிலையை இயேசுவிடம் கொண்டு வாருங்கள், அவர் அதற்கு உயிர் கொடுத்து செழிப்பார்.
அவர் நன்மை செய்வதாகவும், நமக்கு நன்மை செய்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.