In Christ / கிறிஸ்துவுக்குள்
In Him we have redemption through His blood, the forgiveness of sins, according to the riches of His grace.
Ephesians 1:7
Even though this verse is small it conveys lot of truth. In Christ we have redemption, we have been redeemed, that is delivered, set free. You will only be set free when you were held by someone or locked by someone. Yes, before accepting Lord Jesus Christ we all have been bound by sin and held by the powers of darkness.
But the moment we repented of our sins and accepted Lord Jesus as our Savior, we are set free, our sins are forgiven. Sin and darkness does not have power over us anymore.
It cannot steel from you the goodness of God, it cannot keep you in bondage, you now have the authority and power over sin and darkness.
Every time you are tempted to commit the same sin, may be becoming angry or being jealous or showing hatred or being depressed or getting worried or be fearful, know this, you are not slave to those sins, you can speak with authority and rebuke such sins when it bothers you.
The same applies to sickness, brokenness and so on.
In Christ you have been set free, bought with the precious blood of Lord Jesus Christ.
So now walk as one who is free and claim your rights in every area of your life every day and overcome.
You are victorious in Christ Jesus our Lord.

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7
இந்த வசனம் சிறியதாக இருந்தாலும் நிறைய உண்மையை உணர்த்துகிறது. கிறிஸ்துவில் நமக்கு மீட்பு உள்ளது, நாம் மீட்கப்பட்டுள்ளோம், விடுவிக்கப்பட்டுள்ளோம். நீங்கள் யாரோ ஒருவரால் பிடிக்கப்பட்டாலோ அல்லது யாரோ ஒருவரால் அடைக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, நாம் அனைவரும் பாவத்தால் பிணைக்கப்பட்டு இருளின் சக்திகளால் கட்டப்பட்டிருந்தோம்.
ஆனால் நம் பாவங்களுக்காக மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்ட தருணத்தில், நாம் விடுவிக்கப்பட்டோம், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. பாவத்திற்கும் இருளுக்கும் நம் மீது இருந்த அதிகாரம் செயலற்று போனது.
இனிமேல் பாவமோ இருளோ உங்களை ஆள்வது இல்லை, அடிமைத்தனத்தில் வைக்க இயலாது, மாறாக உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கோபம், பொறாமை, வெறுப்பு, மனச்சோர்வு அல்லது கவலை அல்லது பயம் என்ற பழைய பாவங்கள் மீண்டும் உங்களை தூண்டும் பொழுது, இதை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் அந்த பாவங்களுக்கு அடிமை இல்லை, நீங்கள் அதிகாரத்துடன் பேசலாம் மற்றும் அதை கடிந்து கொள்ளலாம், அப்பொழுது அது உங்களை விட்டு விலகும்.
அது மாத்திரமல்ல வியாதியிலிருந்தும் நஷ்டத்தில் இருந்தும் பல போராட்டங்களில் இருந்தும் விடுதலை பெற உங்களுக்கு அதிகாரம் உண்டு.
கிறிஸ்துவுக்குள் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்டீர்கள்.
எனவே சுதந்திரமாக நடந்து, ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உங்கள் உரிமைகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.
கர்த்தராகிய இயேசு உங்களை மீட்டார் ஜெயம் தந்தார்.