Impossible Possible / கூடாதது கூடும்
Jesus replied, “What is impossible with man is possible with God"
Luke 18:27
Many times a simple trust and small faith is all that it needs for God to do the miracle.
We hear many teachings from the bible, preached by many servants of God.
We read many instructions and commandments in the bible and get overwhelmed and many times think is is impossible for a miracle or deliverance or blessing, because we couldn't live up to that standard.
Disciples of Lord Jesus Christ felt the same.
But for a miracle or deliverance or blessing to happen we don't have to be perfect, we only have to believe from our heart that Lord and Savior Jesus Christ will do it and has done it already.
Every time you see the impossible circumstances, may be it is your children or your health or finances or relationships, believe in Lord Jesus Christ.
What is impossible with man is possible with God.
Jesus will never fail you.
May Lord Jesus Christ make all the impossible in your life possible this year.

அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
லூக்கா 18:27
பல சமயங்களில் அற்புதங்களை இயேசுவின் இடத்தில் இருந்து பெரசெய்வது சிறிய சாதாரண நம்பிக்கை மாத்திரமே.
நாம் பைபிளில் உள்ள பல அறிவுரைகளையும் கட்டளைகளையும் படித்து வியப்படைகிறோம், ஒரு அதிசயம் அல்லது விடுதலை அல்லது ஆசீர்வாதம் சாத்தியமற்றது என்று பலமுறை நினைக்கிறோம், ஏனென்றால் அதற்கு நாம் தகுதியற்றவர்கள் என்று உணருகிறோம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களும் அவ்வாறே உணர்ந்தனர்.
ஆனால் ஒரு அதிசயம் அல்லது விடுதலை அல்லது ஆசீர்வாதம் நடக்க நாம் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அதற்கு மாறாக கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து அதைச் செய்வார், ஏற்கனவே அதைச் செய்திருக்கிறார் என்று மட்டுமே நாம் இதயத்திலிருந்து நம்ப வேண்டும்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் சாத்தியமற்ற சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்புங்கள்.
மனிதனால் கூடாதது தேவனால் கூடும்.
இயேசு உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் சாத்தியமில்லாத அனைத்தையும் சாத்தியமாக்குவார்.