Peace that calms / அமைதிப்படுத்தும் சமாதானம்
Glory to God in the highest, and on earth peace, goodwill toward men.
Luke 2:14
Lord Jesus Christ was born on this earth to bring His peace to all mankind. Whoever accepts Jesus as Lord and Savior His peace reigns in their life.
When the believers in Christ cries out to Jesus, He gets up and calms the storm.
We read in gospel of Mark 4:39, that the disciples of Lord Jesus Christ faced the storm in the sea while they were in the boat. They cried out to Jesus and He rose up and said "Peace be still" and the storm calmed down.
Today Jesus does the same in your life as well. He is in your life boat all the time. When you call upon Jesus and pray to Him, He raises up and says "Peace be still".
The peace of Lord Jesus Christ removes every storm, every challenge, every struggle and brings deliverance, clarity and calmness.
That is the reason Jesus was born, to be with you and me and bring peace.
So rejoice this Christmas, God of peace, Lord Jesus Christ is with you.

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
Luke 2:14
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்ததற்கான காரணம், அவருடைய சமாதானத்தை மனிதகுலத்திற்கு கொண்டு வருவதற்காக. இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்பவரின் வாழ்வில் சமாதானம் நிலவுகிறது.
கிறிஸ்துவின் விசுவாசிகள் இயேசுவை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் எழுந்து புயலை அமைதிப்படுத்துகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் படகில் இருந்தபோது கடலில் ஏற்பட்ட புயலை எதிர்கொண்டதாக மாற்கு 4:39 நற்செய்தியில் வாசிக்கிறோம். அவர்கள் இயேசுவிடம் கூக்குரலிட்டனர், அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
இன்று இயேசு உங்கள் வாழ்விலும் அதையே செய்கிறார். அவர் எப்போதும் உங்கள் வாழ்க்கைப் படகில் இருக்கிறார். நீங்கள் இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம் ஜெபிக்கும்போது, அவர் எழுந்து "அமைதி உண்டாகட்டும்" என்று கூறுகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அமைதி ஒவ்வொரு புயலையும், ஒவ்வொரு சவாலையும், ஒவ்வொரு போராட்டத்தையும் நீக்கி, விடுதலையையும், தெளிவையும், அமைதியையும் தருகிறது.
அதனாலேயே இயேசு பிறந்தார், உன்னோடும் என்னோடும் இருக்கவும், அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக.
எனவே இந்த கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை கொண்டாடுங்கள், சமாதானத்தின் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுடன் இருக்கிறார்.