The blessing seed / ஆசீர்வதிக்கிற விதை
In your seed all the nations of the earth shall be blessed, because you have obeyed My voice.
Genesis 22:18
Abraham did something great. He obeyed God even it meant to sacrifice his own son. God tested Abraham and he passed the test. Hence Abraham received the greatest blessing not only for himself but for the entire human race.
God the Father promised Abraham He will bring through Him a seed which is His Son Christ Himself, and through Christ bless the whole world.
Yes the seed our Lord Jesus Christ was born through the line of Abraham and He was born to bless you and me.
He was born to save you and me. He was born to love you and me.
He is the blessing seed.
The largest tree in the world is Sherman tree which grows upto 275 feet high, 100 feet in diameter and weighs 2.7 million pounds. The truth is this tree grew from one single seed.
Like how the earthly seed has everything and out of it grows the entire tree, Lord Jesus Christ is that seed and from Him you get all you need for life.
Only Lord Jesus can provide what you want. He is the blessing seed.
So go to Him, ask Him. Jesus said everyone who asks receives.

நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஆதியாகமம் 22:18
ஆபிரகாம் ஒரு பெரிய காரியத்தைச் செய்தார். கர்த்தருக்காக தன் சொந்த மகனையே பலி கொடுக்க முன் வந்தார். கர்த்தர் தம்மீது ஆபிரகாம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று சோதித்தார். இந்த சோதனையை ஆபிரகாம் ஜெயித்தார். ஆதலால் ஆபிரகாமுக்கு மற்றும் இன்றி மனித குலத்திற்கே ஆபிரகாமின் மூலியமாக கர்த்தர் பெரிய ஒரு ஆசீர்வாதத்தை தந்தார்.
ஆபிரகாமின் வித்தின் மூலமாக கர்த்தர் தம்முடைய ஒரே பெயரான குமாரன் இயேசு கிறிஸ்துவை அளித்தார். இயேசு கிறிஸ்துவே அந்த ஆசீர்வதிக்கிற விதை.
ஷெர்மன் மரம் உலகின் மிகப்பெரிய மரம், 275 அடி உயரம், 100 அடி விட்டம் மற்றும் 2.7 மில்லியன் பவுண்டுகள் எடை கொண்டது . உண்மை என்னவென்றால், இந்த மரம் ஒரே விதையில் இருந்து வளர்ந்தது.
பூமிக்குரிய விதை எப்படி ஒரு மரத்திற்கு தேவையான எல்லாவற்றையும் கொண்டுள்ளதோ , அதேபோல ஆண்டவராகிய ஆபிரகாமின் விதையாகிய இயேசு கிறிஸ்துவம் நமக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளார்.
கர்த்தராகிய இயேசு மட்டுமே நீங்கள் விரும்புவதை வழங்க முடியும், உங்கள் தேவைகளை சந்திக்க கூடும், உங்கள் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கக்கூடும், உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தரக் கூடும்.
இயேசுவே ஆசீர்வாத விதை.
எனவே அவரிடம் சென்று கேளுங்கள். கேட்கிற எவனும் பெறுகிறான் என்று இயேசு சொன்னார்.