Will of God / கர்த்தரின் சித்தம்

In everything give thanks; for this is the will of God in Christ Jesus for you.

1 Thessalonians 5:18

It is the will of God to give thanks not just for good things and blessings but in everything, that is even in bad times and struggles and pain.
Lord Jesus Christ always works all things for good for you as per Romans 8:28.
Even through your pain and struggle and waiting, He is working to shape your character, He is working making you stronger and more closer to Him.
So when He blesses, you will be able to handle the blessing.
God the Father is always for your well being. Just like an earthly Father and Mother who always act for the well being of their children.
This is the reason that we should always give thanks to our Father in heaven. It is His desire that we be thankful to Him.
Make it a habit to thank the Lord always at all times.
For small and big things in life thank Him.
Thank Him when you go out and come in.
Thank Him by living for Him.

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

1 தெசலோனிக்கேயர் 5:18

நல்ல விஷயங்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் மட்டுமல்ல, கெட்ட நேரங்களிலும் போராட்டங்களிலும் கூட எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவது கர்த்தரின் விருப்பம்.
ரோமர் 8:28 இன் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்போதும் உங்களின் நன்மைக்காக எல்லாவற்றையும் செய்கிறார்.
உங்கள் வலி மற்றும் போராட்டம் மற்றும் காத்திருப்பின் மூலம் கூட, அவர் உங்கள் குணாதிசயத்தை வடிவமைக்க உழைக்கிறார், அவர் உங்களை பலப்படுத்துகிறார், மேலும் அவருடன் நெருக்கமாக இருக்க வைக்கிறார்.
எனவே அவர் ஆசீர்வதிக்கும்போது, அது உங்களை கர்த்தரை விட்டு விலக செய்யாது.
பூமிக்குரிய தந்தை மற்றும் தாயைப் போல, எப்போதும் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக செயல்படுகிறது போல. பிதாவாகிய தேவன் எப்போதும் உங்கள் நலனுக்காக செயல்படுகிறார்.
பரலோகத்திலிருக்கும் நம் பிதாவுக்கு நாம் எப்போதும் நன்றி செலுத்துவதற்கு இதுவே காரணம். நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
எப்பொழுதும் கர்த்தருக்கு நன்றி சொல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் சிறிய மற்றும் பெரிய விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
நீங்கள் வெளியே சென்று உள்ளே வரும்போது அவருக்கு நன்றி சொல்லுங்கள்.
அவருக்காக வாழ்வதன் மூலம் அவருக்கு நன்றி சொல்லுங்கள்.