Miguel Israel / மிகுவேல் இஸ்ரவேல்

There is no one like the God of Jeshurun, who rides the heavens to help you.

Deuteronomy 33:26

Miguel is the Spanish translation of Hebrew name Michael, which is means who is like God. Yes, who is like God of Israel in the bible?
Today verse gives the answer. No one.
There is no one like the God of Jeshurun (Israel), when it comes to helping His people.
The God whom you worship, God of Israel, Lord Jesus Christ, helps you like no other.
No other so called gods has power and might as Lord Jesus Christ.
He helps you in ways you cannot think.
He opens doors that no man can shut.
He does miracles that no other gods can do.
He commands and everything stands still.
The sun, moon and stars obey Him.
He rides on the clouds to help you, to rescue you, to honor you and bless you.
He always does good to you and rejoices in doing good to you.
So today rejoice and be glad. Trust in Him with all your heart. There is nothing impossible for God of Israel, Lord Jesus Christ.
He is riding the heavens to come and help you.

யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாயமண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.

உபாகமம் 33:26

மிகுவல் என்பது எபிரேய பெயரான மைக்கேலின் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு, அதற்கு அர்த்தம் இஸ்ரவேல் தேவனைப் போல் ஒருவரும் இல்லை என்பதே. ஆம், பைபிளில் உள்ள இஸ்ரவேலின் கடவுளைப் போன்றவர் யார்?
இன்றைய வசனம் பதில் தருகிறது. யாரும் இல்லை.
ஜெஷுரூனின் (இஸ்ரேல்) கடவுளுக்கு நிகராக யாரும் இல்லை. அவர் உதவி செய்வது போல் வேறு எந்த தெய்வங்களும் செய்வதில்லை.
அவரே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
அவரைப்போல சக்தி வாய்ந்த ஒரு தெய்வம் இல்லை. அவரைப் போல வல்லமையுள்ள ஒரு தெய்வம் இல்லை.
நீங்கள் சிந்திக்க முடியாத வழிகளில் அவர் உங்களுக்கு உதவுகிறார்.
யாராலும் மூட முடியாத கதவுகளைத் திறக்கிறார்.
வேறு எந்த தெய்வங்களும் செய்ய முடியாத அற்புதங்களை அவர் செய்கிறார்.
அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்.
சூரியன் சந்திரன் நட்சத்திரன் அவருக்கு கீழ்ப்படிந்து இருக்கின்றன.
அவர் உங்களுக்கு உதவவும், உங்களை மீட்பதற்காகவும், உங்களை மதிக்கவும், உங்களை ஆசீர்வதிக்கவும் மேகங்களின் மீது சவாரி செய்கிறார்.
அவர் எப்போதும் உங்களுக்கு நல்லது செய்கிறார், உங்களுக்கு நல்லது செய்வதில் மகிழ்ச்சியடைகிறார்.
எனவே இன்று மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நம்புங்கள், தொழுது கொள்ளுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முடியாதது எதுவுமில்லை.
அவர் உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். அவரைப் போல் ஒருவரும் இல்லை.