Flourish like palm tree / பனையைப்போல் செழிப்பாய்
The righteous will flourish like a palm tree, planted in the house of the LORD.
Psalms 92:12-13
Palm trees are one of the tallest trees that even thrive in desert conditions.
The reason, it's roots.
Palm trees roots grows deep into the ground and firmly footed in the ground.
This supports it's structure at the top of the ground.
Psalmist compares the palm tree to believer in Christ and the house of the Lord as the ground.
House of the Lord is the church.
When a believer in Christ is planted in the house of the Lord, which is His church, then He flourishes. All he or she does prospers. Even in desert conditions he or she, a believer in Christ thrives well and does not fade or lose heart, but is nourished well.
That is why it is important to be planted in a Church that God has given you. Planted in a church means you are not a visitor attending church only on Sunday's but involved in serving the Lord in the church, also during weekdays. Being a pillar in the Church. Serving the Lord not for the sake of the pastor of the church but for what Christ did.
Are you planted in a church, not churches? If you are then surely you will flourish like a palm tree, your life will flourish, you will lack no good thing.
If you are not planted in a church, then pray and ask God to show you the church in which you can be deeply rooted, so you can give fruit and flourish.

நீதிமான் பனையைப்போல் செழித்து, கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டிருப்பான்.
சங்கீதம் 92:12-13
பனை மரங்கள் பாலைவன சூழ்நிலைகளில் கூட செழித்து வளரும் உயரமான மரங்களில் ஒன்றாகும்.
காரணம், அதின் வேர்கள்.
பனை மரத்தின் வேர்கள் பூமியில் ஆழமாக வளர்ந்து உறுதியாகக் நிலைக்கொண்டிருக்கும்.
அதனால் அதன் மேல் பகுதிகள் செழிப்பாக வளர்கின்றன.
சங்கீதக்காரன் பனை மரத்தை விசுவாசிகளுக்கும், நிலத்தை கர்த்தருடைய ஆலயத்திற்கும் ஒப்பிடுகிறார்.
கிறிஸ்துவில் ஒரு விசுவாசி கர்த்தருடைய ஆலயமாகிய அவருடைய வீட்டில் நடப்பட்டால், அவன் செழிக்கிறான். அவன் அல்லது அவள் செய்யும் அனைத்தும் செழிக்கும். பாலைவனச் சூழலிலும் கூட, நன்றாக வளர்கிறார்கள்.
அதனால்தான் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேவாலயத்தில் நடப்பட வேண்டியது அவசியம். ஒரு தேவாலயத்தில் நடப்படுதல் என்றால், நீங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தேவாலயத்திற்குச் செல்லும் பார்வையாளர்கள் போல் அல்லாமல் மற்ற நேரங்களிலும் தேவாலயத்தில் கர்த்தருக்குச் சேவை செய்வதில் ஈடுபட்டிருப்பது. தேவாலயத்தில் ஒரு தூணாக இருப்பது. திருச்சபையின் போதகருக்காக அல்ல, மாறாக கிறிஸ்து செய்ததற்காக தேவனை சேவிப்பது.
நீங்கள் தேவாலயத்தில் நடப்படுகிறீர்களா? அப்படி என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு பனை மரம் போல் செழிப்பீர்கள், உங்கள் வாழ்க்கை செழிக்கும், உங்களுக்கு எந்த நன்மையும் குறைபடாது.
நீங்கள் ஒரு தேவாலயத்தில் நடப்படாவிட்டால், ஜெபித்து, கர்த்தரிடம் கேளுங்கள். கர்த்தர் கொடுத்த அந்த தேவாலயத்தில் வேரூன்றி இருங்கள். பல தேவாலயங்களில் அல்ல அந்த ஒரு தேவாலயத்தில் வேரூன்றிங்கள்.
அப்பொழுது பனை மரத்தைப் போல செழிப்பீர்கள்.