Grow your roots / வேரூன்றி இருங்கள்
Let us hold on firmly to the hope we declare, because we can trust God to keep his promise.
Hebrews 10:23
Every seed planted in the ground starts to grow roots deeper in the ground. The more deeper the roots are the bigger and flourished is the tree above.
The seed does not doubt the ground. It knows there is water somewhere in the ground and is firm in that belief and does not give up.
The roots keeps growing deeper and deeper in search of water and as it grows deeper it gets a firm grip from the ground.
Likewise our Faith in Christ and His words and promises must be like this root.
Even if you don't see miracles, breakthrough and deliverance happening in your time, keep on believing. When you keep on believing on Jesus and His promises, you faith roots keeps growing deeper and become stronger and you become firm in Christ.
You will know His promises are true and it will come to pass.
Unshakable belief in Christ Jesus and His words and promises is the key to receiving mighty miracles.
Grows your roots in Christ. When you spend time meditating the words of God in the bible and praying to Jesus, you grow your roots and you become firm in Christ which results in great miracles, breakthrough and deliverance.

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
எபிரெயர் 10:23
நிலத்தில் நடப்பட்ட ஒவ்வொரு விதையும் நிலத்தில் ஆழமாக வேர்களை வளர்க்கத் தொடங்குகிறது. வேர்கள் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மேலே உள்ள மரம் பெரிதாகவும் செழிப்பாகவும் இருக்கும்.
விதை நிலத்தை சந்தேகிக்காது. நிலத்தில் எங்கோ தண்ணீர் இருப்பதை அறிந்து அந்த நம்பிக்கையில் உறுதியாக இருந்து விட்டுக் கொடுக்காது.
வேர்கள் தண்ணீரைத் தேடி ஆழமாகவும் வளர்ந்து கொண்டே இருக்கும், மேலும் ஆழமாக வளரும்போது அது தரையில் இருந்து உறுதியான பிடியைப் பெறுகிறது.
அதுபோலவே கிறிஸ்துவின் மீதும் அவருடைய வசனங்களும் வாக்குறுதிகளும் மீதும் இருக்கிற நம் விசுவாசம் வேரை போல உறுதியாய் இருக்க வேண்டும்.
அற்புதங்களையும் விடுதலையையும் நீங்கள் எதிர்பார்க்கிற நேரத்தில் கானா விட்டாலும், நம்பிக் கொண்டே இருங்கள். நீங்கள் இயேசுவையும் அவருடைய வாக்குறுதிகளையும் தொடர்ந்து நம்பும்போது, உங்கள் நம்பிக்கையின் வேர்கள் ஆழமாக வளர்ந்து வலுவடைகின்றன, கிறிஸ்துவுக்குள் உங்கள் நம்பிக்கை உறுதியாகிறது.
அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவை என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆழமாய் நம்புவீர்கள் அப்பொழுது அற்புதங்களையும் விடுதலையையும் காண்பீர்கள்.
கிறிஸ்து மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் வைக்கிற உறுதியான நம்பிக்கையே அற்புதத்தை பெறுவதற்கான திறவுகோல்.
கிறிஸ்துவுக்குள் வேரூன்றி இருங்கள். வேதத்தில் உள்ள கிறிஸ்துவின் வார்த்தைகளை தியானித்து, இயேசுவிடம் ஜெபிக்க நீங்கள் நேரத்தை செலவிடும்போது, நீங்கள் உங்கள் வேர்களை வளர்த்து, கிறிஸ்துவில் உறுதியாக இருக்கிறீர்கள், இதன் விளைவாக பெரிய அற்புதங்கள், முன்னேற்றம் மற்றும் விடுதலை கிடைக்கும்.