Scatter and increase / வாரியிறைத்து விருத்தி அடையுங்கள்
There is one who scatters and increases more; and there is one who withholds more than is right, but it leads to poverty.
Proverbs 11:24
The most important principle in Kingdom of God is giving. God Himself demonstrated it by giving His one and only son, because He loved the world so much.
We are called to give and be givers. Not just give but give in love.
2 Corinthians 9:10 says, God gives seed to the sower and He multiplies the seed you have sown.
God has given the seed for us to sow. It may be in the form of money, talent, skill, time, wisdom and so on.
Each one has been given a seed. When we sow it, that is use it for helping others, taking care of those in need, then God makes that we sowed to increase.
If you have sowed money God increases that seed for you, if you have sowed time, He redeems your time, He satisfies you with long life and make you prosper,
if you have sowed talent, skill, wisdom, God increases that more in your life and makes it to flourish for your good. All that you do with your hands prosper.
So today, identify what is the seed you have been given and scatter it for God's Kingdom and for His righteousness and let God multiply and increase it for you.

வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
நீதிமொழிகள் 11:24
கர்த்தருடைய ராஜ்யத்தில் மிக முக்கியமான கொள்கை கொடுப்பது. தேவன் உலகத்தின் ஜனங்களை நேசித்ததினால் தம் ஒரே குமாரனையே தந்தார்.
கொடுக்கவும் கொடுப்பவர்களாகவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். கொடுப்பது மட்டுமல்ல அன்பில் கொடுப்பதே நம் அழைப்பு.
2 கொரிந்தியர் 9:10, கூறுகிறது, கர்த்தர் விதைக்கிறவனுக்கு விதை கொடுக்கிறார் என்று. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்களே அந்த விதையை விதைக்கிறவர்களாய் இருக்கிறீர்கள. நீங்கள் விதைத்த விதையை கர்த்தர் பெருக்குகிறார்.
நாம் விதைப்பதற்கான விதையை கர்த்தர் கொடுத்துள்ளார். அது பணம், திறமை, நேரம், ஞானம் மற்றும் பல வடிவங்களில் இருக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு விதை கொடுக்கப்பட்டுள்ளது. நாம் அதை விதைக்கும்போது, அதாவது மற்றவர்களுக்கு உதவுவதற்கும், தேவைப்படுபவர்களைக் கவனிப்பதற்கும் பயன்படுத்தினால், நாம் விதைத்ததை கர்த்தர் அதிகரிக்கச் செய்கிறார்.
நீங்கள் பணத்தை விதைத்திருந்தால், கர்த்தர் உங்களுக்கு அந்த விதையை அதிகரிக்கிறார், நீங்கள் நேரத்தை விதைத்திருந்தால், அவர் உங்கள் நேரத்தை மீட்டெடுக்கிறார், அவர் உங்களை நீண்ட ஆயுளால் திருப்திப்படுத்துகிறார், உங்களை செழிக்கச் செய்கிறார்.
நீங்கள் திறமையையும், ஞானத்தையும் விதைத்திருந்தால், கர்த்தர் அதை உங்கள் வாழ்க்கையில் அதிகப்படுத்தி, உங்கள் நன்மைக்காக அதை செழிக்கச் செய்வார். உங்கள் கைகளால் நீங்கள் செய்யும் அனைத்தும் செழிக்கும்.
ஆகவே இன்றே, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட விதை எது என்பதைக் கண்டறிந்து, அதை தேவனுடைய ராஜ்யத்திற்காகவும் அவருடைய நீதிக்காகவும் வாரி இறையுங்கள், தேவன் அதை உங்களுக்காகப் விருத்தியடைய செய்வார்.