God is my salvation / தேவனே என் இரட்சிப்பு
See God is my salvation, I will trust and not be afraid.
Isaiah 12:2
The word salvation in Hebrew is translated as Yeshuah. Which means deliverer, help, savior.
Yes God is your helper, savior, deliverer always surrounding you with His love. He never fails, He never leaves you or forsakes you. He is for you. That is who He is, that is His character.
No one has seen God or talked to Him like we talk to other people, hence we hesitate to trust Him because we do not know Him like we know other people.
But God's word says that He reveals Himself through the bible. His words are very true. Hence even though we don't see Him we trust His words which never fails.
Even people fail but His words never fail.
So put your trust on His word and not be afraid. When you do so, verse 3 will happen to you.
You will draw water from the wells of salvation with joy.
You will draw help, peace, health, deliverance from the well of God which never dries out and always for you.

தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;
ஏசாயா 12:2
எபிரேய மொழியில் இரட்சிப்பு என்ற வார்த்தை யேசுவா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது விடுவிப்பவர், உதவி செய்பவர், இரட்சகர்.
ஆம் கர்த்தர் உங்கள் உதவியாளர், இரட்சகர், மீட்பவர் எப்பொழுதும் தம் அன்பினால் உங்களைச் சூழ்ந்து கொள்கிறார். அவர் ஒருபோதும் தோல்வியடைவதில்லை, அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. அவர் உங்களுக்காக இருக்கிறார். அதுவே அவருடைய குணம்.
நாம் மற்றவர்களிடம் பேசியது போல யாரும் கர்த்தரிடம் பேசியதில்லை, பார்த்ததில்லை, எனவே அவரை நம்பத் தயங்குகிறோம், ஏனென்றால் மற்றவர்களை நாம் அறிந்திருப்பது போல் நாம் அவரை அறிய முடியவில்லை.
ஆனால் வேதாகமம் மூலம் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார் என்று அவருடைய வார்த்தை கூறுகிறது. அவருடைய வார்த்தைகள் மிகவும் உண்மை. ஆகவே, நாம் அவரைப் பார்க்காவிட்டாலும், அவருடைய வார்த்தையை முழுமையாக நம்பலாம்.
மனிதர்கள் நம்மை கைவிடலாம் ஆனால் அவருடைய வார்த்தை ஒருபோதும் கைவிடுவதில்லை.
எனவே பயப்படாமல் அவருடைய வார்த்தையில் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, மூன்றாம் வசனத்தில் சொல்லி இருக்கிற காரியம் உங்களுக்கு நடைபெறும்.
நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
நீங்கள் உதவி, அமைதி, ஆரோக்கியம், விடுதலை என்றவைகளை கர்த்தரின் கிணற்றிலிருந்து எடுப்பீர்கள், அது எப்போதும் வற்றாது.