Some men / சில மனிதர்கள்
Some men brought to him a paralyzed man, lying on a mat. When Jesus saw their faith, he said to the man, “Take heart, son; your sins are forgiven
Matthew 9:2
We all know this famous story about healing of the paralytic. We have been taught in sunday school, heard preached on sundays, but the interesting part of this story is how the paralytic gets healed.
In many other miracles Jesus heals the individual as per their faith, but here in this verse is says "When Jesus saw their faith".
Jesus sees the faith of the men who brought the paralytic and healed him based on their faith.
It is very important who we hang around with, especially when we are in challenging situations.
When we are surrounded by men or women of faith, they will carry us to Jesus, their faith will bring the deliverance we want.
That is why fellowship in a Word based Church is very important, because you are surrounded with believers with faith.
Look for, ask God and surround yourself with men and women of faith, when you couldn't walk, they will carry you to Jesus.
Similarly when others couldn't walk you carry them to Jesus with your faith.
All Jesus needs is faith to perform that miracle.

அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
மத்தேயு 9:2
திமிர்வாதக்காரனை குணப்படுத்தும் இந்த புகழ்பெற்ற கதையை நாம் அறிவோம். ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் கற்பிக்கப்படுகிறோம், ஞாயிற்றுக்கிழமைகளில் பிரசங்கிப்பதைக் கேட்டிருக்கிறோம், ஆனால் இந்தக் கதையின் சுவாரஸ்யமான பகுதி, திமிர்வாதக்காரன் எவ்வாறு குணமடைகிறான் என்பதுதான்.
மற்ற பல அற்புதங்களில் இயேசு தனிநபரை அவர்களின் விசுவாசத்தின் படி குணப்படுத்துகிறார், ஆனால் இங்கே இந்த வசனத்தில் "இயேசு அவர்களின் விசுவாசத்தைக் கண்டபோது" என்று கூறப்பட்டுள்ளது.
திமிர்வாதக்காரனை கொண்டுவந்த, மனிதர்களின் விசுவாசத்தை கண்டு இயேசு அவனை குணமாக்குகிறார்.
நாம் யாருடன் பழகுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது, குறிப்பாக சவாலான சூழ்நிலைகளில் இருக்கும்போது.
விசுவாசமுள்ள ஆண்களோ பெண்களோ நம்மைச் சூழ்ந்திருக்கும்போது, அவர்கள் நம்மை இயேசுவிடம் கொண்டு செல்வார்கள், அவர்களுடைய விசுவாசம் நம்மை இரட்சிக்கும்.
அதனால்தான் வார்த்தை அடிப்படையிலான சபையில் இருப்பது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நீங்கள் விசுவாசத்துடன் இருக்கும் விசுவாசிகளால் சூழப்பட்டிருக்கிறீர்கள்.
ஆதலால் விசுவாசம் உள்ள சகோதர சகோதரிகளோடு ஐக்கியம் கொள்ளுங்கள், உங்களால் நடக்க முடியாதபோது, அவர்கள் உங்களை இயேசுவிடம் கொண்டு செல்வார்கள்.
அதுபோலவே பிறர் நடக்க முடியாதபோது, உங்கள் விசுவாசம் அவர்களை இயேசுவிடம் கொண்டு செல்லட்டும்.
அற்புதத்தைச் செய்ய இயேசுவுக்குத் தேவை விசுவாசம் மட்டுமே.