When God hears prayers? / ஜெபத்தை எப்பொழுது கர்த்தர் கேட்கிறார்?
Now we know that God does not hear sinners; but if anyone is a worshiper of God and does His will, He hears him.
John 9:31
A man who was born blind is healed by Jesus. We read about this in John's gospel chapter 9. The Pharisees question him and asked him how he got his sight. They couldn't believe this miracle. The man who was healed then says this "we know that God does not hear sinners; but if anyone is worshiper of God and does His will, He hears them."
We pray many times, but how many times are we sure that God heard that prayer?
Today's verse clearly says that God does not hear sinners, but if anyone is a worshiper of God and does His will He hears him or her.
1 Peter 3:12 says the God's hears the prayers of the righteous. When we accept Christ as Savior, we have become righteous worshiper and then when we have a relationship with Him every day through reading His word, we know His will and do it.
Therefore from these verses it is very clear that God hears prayers of a person who is born again and accepted Jesus as Lord and Savior and who does His will.
When you pray realize this truth, that God hears your prayers because you accepted Christ as Savior and because you do His will.
Ask Him boldly in faith. He hears and answers your prayers.

பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
யோவான் 9:31
குருடனாய் பிறந்த ஒரு மனிதனை இயேசு சுகமாக்கினார். இதை யோவான் ஒன்பதாவது அதிகாரத்தில் வாசிக்கிறோம். பரிசேயர்கள் அதை கண்டு ஆச்சரியப்பட்டனர். குருடனாக இருந்த மனிதனைக் கண்டு நீ எப்படி சுகம் பெற்றாய் என்று கேட்டனர்.
அதற்கு அவன் "பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்." என்று கூறினான்.
அந்தக் குருடன் இயேசு தெய்வ பக்தி உள்ளவராயும் பிதாவின் சித்தத்தை செய்கிறவராய் இருக்கிறபடியினால் இந்த அற்புதத்தை அவர் செய்தார் என்றார்.
ஆம் பிரியமானவர்களே, நாம் தெய்வபக்தி உள்ளவர்களாக இருந்து பிதாவின் சித்தத்தை செய்யும் பொழுது அவர் நம் ஜெபங்களை கேட்கிறார். 1 பேதுரு 3:12 ல், நீதிமான்களின் ஜெபத்தை கர்த்தர் கேட்கிறார் என்று எழுதப்பட்டிருக்கிறது.
கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் பொழுது தெய்வபக்தி உள்ள நீதிமான்களாய் பிதாவாகிய தேவனால் கருதப்படுகிறோம். அதற்குப் பிறகு அவருடைய வார்த்தையை தினந்தோறும் படிக்கும் பொழுது அவர் சித்தத்தை அறிந்து அதை செய்கிறோம்.
இவை இரண்டையும் நாம் செய்யும் பொழுது நம் ஜெபங்கள் நிச்சயமாக கேட்கப்படுகிறது.
ஆகவே இன்றைக்கு நீங்கள் ஜெபிக்கும் பொழுது இதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பீர்களேயானால், தினந்தோறும் வேதத்தை வாசிப்பீர்களேயானால், பிதாவாகிய தேவன் உங்கள் ஜெபங்களை உறுதியாக கேட்கிறவராய் இருக்கிறார்.
ஜெபங்களை கேட்கிறவர் மாத்திரம் அல்ல அதற்கு பதில் தருகிறவராயும் இருக்கிறார்.