Flourish by His presence / அவருடைய பிரசன்னத்தால் மலரும்
May the favor of the Lord, our God, be upon us; let the work of our hands prosper,O prosper the work of our hands!
Psalms 90:17
This Psalm is written by Moses, which is the only psalm written by him. But why did he write this psalm what is the background.
As per rabbinic tradition, it is believed that this psalm was written by Moses after the tabernacle was built.
When the Israelite's finished building the tabernacle, they did not see the presence of God in the tabernacle.
So the Israelite's with Aaron came to Moses and asked Him to pray and ask God to forgive their sins in wilderness and come and dwell with them.
So Moses prays this psalm. In verse 15, he says, "Give us joy for as long as You have afflicted us,
for the years we have suffered misfortune" and then in verse 17 he prays "May your favor or beauty come upon us and prosper our work.
Without God's presence tabernacle is just a another structure without glory.
But the presence of God makes it glorious.
Today like the Israelite's you may have worked hard in your job or other projects, but without God's presence, it does not flourish.
So pray like Moses did every day morning before you start work, Lord may your favor come upon me and prosper the work of my hands.
When God's presence comes upon you, it completes what you started and fulfills God's plan and prospers and flourishes the work of your hand.

எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.
சங்கீதம் 90:17
இந்த சங்கீதம் மோசேயால் எழுதப்பட்டது, இது அவர் எழுதிய ஒரே சங்கீதம். ஆனால் இந்த சங்கீதத்தை ஏன் எழுதினார் அதன் பின்னணி என்ன.
ரபீக்களின் பாரம்பரியத்தின்படி, ஆசரிப்பு கூடாரம் கட்டப்பட்ட பிறகு இந்த சங்கீதம் மோசேயால் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது.
இஸ்ரவேலர் ஆசரிப்பு கூடாரத்தை கட்டி முடித்தபோது, அவர்கள் கூடாரத்தில் கர்த்தருடைய பிரசன்னம் இருப்பதைக் காணவில்லை.
ஆகவே, ஆரோனுடன் இருந்த இஸ்ரவேலர் மோசேயிடம் வந்து, பாலைவனத்தில் தங்களுடைய பாவங்களை மன்னித்து, தங்களோடு வந்து தங்கும்படி கர்த்தரிடம் வேண்டிக்கொள்ளும்படியும், ஜெபிக்கும்படியும் கேட்டார்கள்.
எனவே மோசே இந்த சங்கீதத்தை ஜெபிக்கிறார். 15 ஆவது வசனத்தில் இல், "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும" என்றும் பின்னர் 17 ஆவது வசனத்தில் இல் உங்கள் தயவு அல்லது அழகு எங்கள் மீது வந்து எங்கள் வேலையை செழிக்கச் செய்யட்டும் என்றும் ஜெபிக்கிறார்.
பிரியமானவர்களே கர்த்தரின் பிரசன்னம் இல்லாமல் கூடாரம் மகிமை இல்லாத ஒரு அமைப்பாக தான் இருக்கிறது.
ஆனால் கர்த்தரின் பிரசன்னம் அதை மகிமைப்படுத்துகிறது.
இன்று இஸ்ரவேலரைப் போல நீங்கள் உங்கள் வேலையிலோ அல்லது பிற திட்டங்களிலோ கடினமாக உழைத்திருக்கலாம், ஆனால் கர்த்தரின் பிரசன்னம் இல்லாமல், அது செழிக்காது.
எனவே தினமும் காலையில் நீங்கள் வேலையைத் தொடங்கும் முன் மோசேயைப் போல ஜெபியுங்கள், ஆண்டவரே உமது தயவு என் மீது வந்து என் கைகளின் வேலையை செழிக்கச் செய்யும்.
கர்த்தரின் பிரசன்னம் உங்கள் மீது வரும்போது, அது நீங்கள் தொடங்கியதை முடித்து, கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றி, உங்கள் கையின் வேலையை செழித்து, நிறைவாக்கும்.