Give attention to The Word / வார்த்தையை கவனி
My son, give attention to my words; incline your ear to my sayings. For they are life to those who find them, and health to all their flesh.
Proverbs 4:20 & 22
The Word of God, what is it? We read the Word of God many times, many read the bible everyday. But what is it?
The Word of God, is God, it was with God and it became flesh, according to John chapter 1.
Yes, the very Words of God we read everyday in the bible is God's Word and is God.
Which means it is true, whatever God's Word says it is true. There is no lie or hidden things in God's Word.
According to Hebrews 4:12 Word of God is living and powerful. It is not history or only for a particular period of time.
It is living now. Like our lives it lives but it does not die, it lives for ever.
Matthew 24:35 says heaven and earth will pass away but God's Word never pass away.
It gives life to those who find them and health to all flesh.
This powerful Word of God is in your hands. What are you doing with it?
Are you reading it everyday realizing you are reading God's Word which is living?
Are you believing what it says as it is and not doubting or reasoning?
Are you meditating God's Word, that is allowing it to not only enter your ear but also enter your heart.
If you do this your life will be prosperous and you will have success and be healthy all your life.

என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
நீதிமொழிகள் 4:20 & 22
தேவனுடைய வார்த்தை, அது என்ன? நாம் தேவனுடைய வார்த்தையைப் பலமுறை வாசிக்கிறோம், அநேகர் தினமும் வேதத்தை படிக்கிறார்கள். ஆனால் அது என்ன?
தேவனுடைய வார்த்தை, தேவனாயிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தத, அது மாம்சமானது, இதை யோவான் ஒன்றாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
ஆம் பிரியமானவர்களே, நாம் வேதத்தில் படிக்கும் வார்த்தைகள் அது தேவனின் வார்த்தைகள் அதுவே தேவனாய் இருக்கிறது.
அப்படி என்றால் அந்த வார்த்தை கூறுகிறது அனைத்தும் உண்மையானவைகள், அதில் எந்த ஒரு பொய்யும் இல்லை, எதுவும் மறைக்கப்படுவதில்லை.
எபிரேயர் 4:12ன்படி தேவனின் வார்த்தை உயிருள்ளதாகவும் வல்லமை வாய்ந்ததாகவும் இருக்கிறது. இது வரலாறல்ல அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உரியதல்ல.
அது இப்போது வாழ்கிறது. நம் வாழ்க்கையைப் போலவே அது வாழ்கிறது, ஆனால் அது இறக்காது, அது என்றென்றும் வாழ்கிறது.
மத்தேயு 24:35 வானமும் பூமியும் ஒழிந்துபோம் ஆனால் தேவனுடைய வார்த்தை ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை.
அவற்றைக் கண்டடைவோருக்கு அது வாழ்வையும், எல்லா மாம்சத்திற்கும் ஆரோக்கியத்தையும் தருகிறது.
இந்த சக்திவாய்ந்த கர்த்தரின் வார்த்தை உங்கள் கைகளில் உள்ளது. அதை வைத்து என்ன செய்கிறீர்கள்?
ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து தினமும் அதைப் படிக்கிறீர்களா?
அது சொல்வதை அப்படியே நம்புகிறீர்களா, சந்தேகப்படாமல் அல்லது நியாயப்படுத்தாமல் இருக்கிறீர்களா?
நீங்கள் கர்த்தரின் வார்த்தையை தியானிக்கிறீர்களா, அது உங்கள் காதில் மட்டும் நுழையாமல் உங்கள் இதயத்திலும் நுழைய அனுமதிக்கிறீர்களா?
இதைச் செய்தால், உங்கள் வாழ்க்கை வளமாகவும், வெற்றியுடனும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.