Enter Rest / இளைப்பாறுதல்குல் நுழையுங்கள்
Come to Me, all you who labor and are heavy laden, and I will give you rest.
Matthew 11:28
Rest existed from the beginning when God created the heavens and the earth. In Genesis 2:2 it says God rested after creation on the seventh day.
Did God rest because He was tired from creating? Isaiah 40:28 says that God neither faints nor is weary.
So why did He rest, it is because He completed His work for us, just like how an artist rests after completing his painting.
Rest is a place of completion and also a place of enjoying the finished work.
Adam and eve didn't work hard to create but they enjoyed every creation of God, they enjoyed in the finished work.
This is exactly what Lord Jesus is saying in today's verse.
He has already finished the work for us on the cross.
We don't have to work hard to be holy and righteous, we don't have work hard to prosper in life or pray hard asking God to heal us or bless us.
He has already purchased for us salvation, healing, blessing.
Now all we have to do is enter the rest, that is believe and have faith, just like how we believed in Jesus and we were saved, we did not work hard to be saved.
In Matthew 21:22 Lord Jesus said if you believe you will receive. Believing is entering that rest.
Learn to believe, learn and practice faith for everything you need and you will receive and your joy will be full.

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
மத்தேயு 11:28
கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்தபோது ஆரம்பத்திலிருந்தே ஓய்வு இருந்தது. ஆதியாகமம் 2:2 ல், ஏழாம் நாளில் படைத்த பிறகு கர்த்தர் ஓய்வெடுத்தார் என்று கூறுகிறது.
சிருஷ்டி செய்து களைப்படைந்ததால் கர்த்தர் ஓய்வெடுத்தாரா? ஏசாயா 40:28 கூறுகிறது, தேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை.
அவர் ஏன் ஓய்வெடுத்தார்? ஒரு கலைஞர் தனது ஓவியத்தை முடித்த பிறகு எப்படி எடுப்பாரோ, அதேபோல கர்த்தர் எல்லாவற்றையும் முடித்ததனால் இளைப்பாறினார்.
ஓய்வு என்பது முடித்த இடமாகவும், முடிக்கப்பட்ட வேலையை அனுபவிக்கும் இடமாகவும் இருக்கிறது.
ஆதாமும் ஏவாளும் உருவாக்க கடினமாக உழைக்கவில்லை, ஆனால் அவர்கள் கர்த்தரின் ஒவ்வொரு படைப்பையும் ரசித்தார்கள், அவர்கள் முடிக்கப்பட்ட வேலையில் மகிழ்ந்தனர்.
இதைத்தான் இன்றைய வசனத்தில் ஆண்டவர் இயேசு கூறுகிறார்.
அவர் ஏற்கனவே சிலுவையில் நமக்கான வேலையை முடித்துவிட்டார்.
நாம் பரிசுத்தமாகவும் நீதியாகவும் இருக்க கடினமாக உழைக்க வேண்டியதில்லை, வாழ்க்கையில் செழிக்க கடினமாக உழைக்க வேண்டியதில்லை அல்லது நம்மைக் குணப்படுத்தவோ அல்லது ஆசீர்வதிக்கவோ கர்த்தரிடம் கடினமாக ஜெபிக்க வேண்டியதில்லை.
அவர் நமக்கு இரட்சிப்பு, சுகம், ஆசீர்வாதம் ஆகியவற்றை ஏற்கனவே வாங்கியுள்ளார்.
இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், விசுவாசத்தின் மூலமாக பெற்றுக் கொள்வது. நாம் இரட்சிக்கப்படுவதற்கு கடினமாக உழைக்கவில்லை, ஆனால் இயேசுவை விசுவாசித்த பொழுது ரட்சிக்கப்பட்டோம், அதுபோல எல்லா காரியங்களிலும் விசுவாசித்து பெற்றுக் கொள்ள வேண்டும்
மத்தேயு 21:22ல் கர்த்தராகிய இயேசு சொன்னார், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்
விசுவாசமே நம்மை இளைப்பாறுதலுக்குள் நுழைய செய்கிறது. நம்பிக்கையை நடைமுறைப்படுத்துங்கள். இப்படியாக இளைப்பாறுதல் கொள் நுழைந்து கர்த்தரிடம் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.