Confess and believe / அரிகையிட்டு விசுவாசி
If you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved.
Romans 10:9
Bible is full of promises. We love them, we memorize them, we keep them in front of us, it brings joy and hope for us.
But how to make those promises of God come true in our lives.
Today's verse gives the answer.
There are two important actions we should take.
First confess with our mouth Lord Jesus Christ, who is the Word as per John 1. Confess the Word of God, say aloud with your mouth the promises of God.
Secondly believe the promise in your heart while you say it loud.
When you do these two diligently and consistently you will be saved, the promise becomes active.
No other actions like memorizing or printing them and keeping it in decorative frames in front will make that promise come to pass in our life.
Confessing and believing is key to salvation.

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9
வேதாகமம் வாக்குறுதிகள் நிறைந்தது. அந்த வாக்குத்தத்த தங்களை நாம் மிக நேசிப்பதுண்டு, அவற்றை மனப்பாடம் செய்கிறோம், அவற்றை நம் முன்னால் வைத்திருக்கிறோம், அது நமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.
ஆனால் தேவனின் வாக்குறுதிகள் எப்பொழுது நம் வாழ்வில் நிறைவேறுகிறது?
இன்றைய வசனம் அதற்கான பதிலைத் தருகிறது.
நாம் செய்ய வேண்டிய இரண்டு முக்கியமான செயல்களினால் வாக்குத்தத்தங்கள் நம் வாழ்வில் நிறைவேறுகிறது.
முதலில் யோவான் 1-ன்படி வார்த்தையாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம் வாயால் அறிக்கையிட வேண்டும்.
அதாவது வேத வசனத்தை வாக்குத்தத்தத்தை சத்தமாக நம் வாயில் சொல்லி அரிகையிட வேண்டும்..
இரண்டாவதாக, அறிக்கையிடும் பொழுது இதயத்தில் அந்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்று விசுவாசிக்க வேண்டும்.
இந்த இரண்டையும் நீங்கள் தொடர்ந்து செய்யும் போது தேவனின் வாக்குறுதிகள் உங்கள் வாழ்க்கையில் உயிர் பெறும்.
அவற்றை மனப்பாடம் செய்வது அல்லது அச்சிடுவது மற்றும் அவற்றை முன் அலங்கார சட்டங்களில் வைத்திருப்பது போன்ற வேறு எந்த செயல்களும் அந்த வாக்குறுதியை நம் வாழ்வில் உயிர் பெற செய்யாது.
அறிக்கையிட்டு விசுவாசிக்கும் பொழுது இரட்சிப்பு உண்டாகும்.