Planted in the House of the Lord / கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள்
Those who are planted in the house of the LORD, Shall flourish in the courts of our God
Psalms 92:13
A tree planted in the wilderness or desert dies, it does not grow or flourish. But if it is planted next to a stream of water, it flourishes. It's root grow stronger and it gives much fruit.
This same logic is true in the Kingdom of God.
And today's verse cleary tells us this very same thing. And this is the promise of God for you.
When you are planted in the house of the LORD, which is THE CHURCH that you attend, that God asked you to go, you will surely flourish.
What does it mean to be planted in the house of the LORD?
It means that when you are rooted in that one church you attend, here the teaching as led by the Holy Spirit and do it in your life and when your mind is set on that church you attend, working towards growth of that church and meeting the needs of that church and praying for that church, you are planted in the house of the Lord.
Now when you planted this way in the house of the Lord, you flourish, God's hand will be with you, He Himself will testify great things about you. All you do will prosper.
Are you planted in the House of the Lord?

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
சங்கீதம் 92:13
வனாந்தரத்திலோ அல்லது பாலைவனத்திலோ நடப்பட்ட மரம் மடிந்து போகிறது, ஆனால் நீரோடைக்கு அருகில் நடப்பட்டால், அது செழித்து வளரும். இதன் வேர் வலுப்பெற்று பலன் தரும்.
இதே காரியம் தான் கர்த்தருடைய ராஜ்ஜியத்திலும் நடைபெறும்.
இன்றைய வசனம் இதையே நமக்குத் தெளிவாகச் சொல்கிறது. மேலும் இது உங்களுக்கான கர்த்தரின் வாக்குறுதியாகும்.
கர்த்தர் சொல்லி நீங்கள் கலந்துகொள்ளும் தேவாலயமாகிய கர்த்தருடைய சபையில் நீங்கள் நடப்பட்டால், நீங்கள் நிச்சயமாக செழிப்பீர்கள்.
கர்த்தருடைய ஆலயத்தில் நடப்படுதல் என்றால் என்ன?
நீங்கள் செல்லும் சபையே தேவனுடைய ஆலயம். அந்த சபையில் ஆவியானவர் மூலமாக கற்பித்து கொடுக்கப்படுகிற போதனைகளை கேட்டு அதன்படி நடந்து அந்த சபையின் வளர்ச்சிக்காக நீங்கள் பிரயாசப்பட்டு ஜெபித்து அந்த சபைக்காக பாரப்பட்டு இருக்கும் பொழுது அந்த சபையாகிய தேவனின் ஆலயத்தில் நீங்கள் நடப்படுகிறீர்கள்.
கர்த்தருடைய ஆலயத்தில் இவ்விதமாக நடும்போது, நீங்கள் செழிக்கிறீர்கள், தேவனுடைய கரம் உங்களோடு இருக்கும், அவர் தாமே உங்களைப் பற்றிய பெரிய காரியங்களைச் சாட்சியாகச் சொல்வார். நீங்கள் செய்யும் அனைத்தும் செழிக்கும்.
நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்டிருக்கிறீர்களா?