Because He lives / அவர் பிழைத்திருக்கிறபடியினால்
Because I live, you will live also.
John 14:19
Christian song writers Bill and Gloria Gaither were expecting their third child. During that time, Bill was recovering from illness and Gloria was not very much enthusiastic about the third child because she feared the world is not a better place for the child to grow. She was worried for the child and the environment she is going to be born in.
That is when God gave them this Song,
"Because He lives, I can face tomorrow; because He lives, all fear is gone" which received a Dove Award for song of the year in 1974.
Yes beloved, you can face today and tomorrow bodily and strongly and victorious, because Jesus lives and not only that He promised we will live also.
You don't have to face the world alone, Jesus promised I am with you always.
So remember everyday day this verse, that Jesus is alive and more real than anything else. He is with you, next to you, walking with you, talking with you, helping you, strengthening you, going before you and surrounding you.
Be with Lord Jesus Christ and you will live and overcome and be victorious.

நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
யோவான் 14:19
கிறிஸ்தவ பாடல்களை எழுதும் பில் மற்றும் குளோரியா கைத்தார் தம்பதியினர் மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்து இருந்தனர். பில் நோயிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார். குளோரியா அவர்கள் மூன்றாவது குழந்தை பெற உற்சாகமாக இல்லை. இந்த மோசமான உலகத்தில் அந்தக் குழந்தை பெறுவதற்கு அவர்களுக்கு இஷ்டமில்லை.
அப்பொழுதுதான் கர்த்தர் அவர்களுக்கு இந்தப் பாடலை கொடுத்தார்.
"அவர் ஜீவிப்பதால் நான் ஜீவிக்கின்றேன் அவர் ஜீவிப்பதால் பயமில்லையே".
ஆம் பிரியமானவர்களே, கர்த்தர் ஜீவிப்பதால் நீங்கள் இன்றைக்கும் நாளைக்கும் இந்த உலகத்தை தைரியமாக சந்திக்கக்கூடும். கர்த்தர் ஜீவிக்கிறவர் மாத்திரமல்ல நம்மையும் ஜீவிக்க வைக்கிறார்.
நீங்கள் இந்த உலகத்தை தனியாக சந்திக்க தேவையில்லை. இயேசு கிறிஸ்து உங்களோடு இருக்கிறேன் என்று வாக்களித்திருக்கிறார்.
இதை ஒவ்வொரு நாளும் நினைவில் வைத்துக் கொண்டு, இயேசுவோடு இருங்கள். அவர் உங்களோடு இருக்கிறார், உங்கள் பக்கத்தில் இருக்கிறார், உங்களோடு பேசுகிறார், உங்களுக்கு உதவி செய்து பலப்படுத்துகிறார், உங்களுக்கு முன்பாக செல்லுகிறார் உங்களை சுற்றிலும் இருக்கிறார்.
நீங்கள் சுகமாய் வாழ்ந்திருப்பீர்கள் என்ற அந்த உறுதியோடு இருங்கள் ஏனென்றால் இயேசு ஜீவித்து உங்களோடு இருக்கிறார்.