Call / கூப்பிடுங்கள்
Call Me and I will answer you and show you great and mighty things which you do not know.
Jeremiah 33:3
This is the most important thing which we miss doing it. Calling God for answer.
We all face various challenges, need guidance and direction, want to understand the Word of God, want to know the will of God.
Jeremiah faced such similar situations in his life.
Nebuchadnezzar, king of Babylon came to invade and take our the city of Jerusalem.
There was no hope for Israel. Jeremiah was confused and hopeless.
That is when God said to Jeremiah Call and don't be shocked. I will answer and tell my plans. I will reveal to you the hidden plans.
Yes, beloved, in time of struggle, confusion, hopelessness, call the Father in heaven.
Everytime you face a challenge or need call first and don't panic or be discouraged.
Call in hope, because God loves you and gave His only Son for you.
Will He not answer you and give you answers and solutions.
Call and receive.

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
எரேமியா 33:3
நாம் செய்ய தவறிய முக்கியமான காரியம் என்னவென்றால் கர்த்தரை கூப்பிடுவது. நாம் எல்லாரும் பல சோதனைகளையும் தேவைகளையும் புரியாத காரியங்களையும் சந்திக்கிறவர்களாய் இருக்கிறோம். கர்த்தருடைய வார்த்தையை புரியாதிரிக்கிறோம், அவருடைய சித்தத்தை அறியாத இருக்கிறோம்.
எரேமியாவும் நம்மைப் போல இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சந்தித்தார். கலக்கமடைந்தார்.
ஆனால் கர்த்தர் அவரைப் பார்த்து, கலக்கம் அடையாதே என்னை நோக்கி கூப்பிடு என்றார்.
பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சார் எரிசலைமை கைப்பற்ற வந்த பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் திகைத்துப் போனார்கள், நம்பிக்கையும் இழந்தார்கள்.
எரேமியாவும் திகைத்துப் போனார்.
அப்பொழுது கர்த்தர் எரேமியாவை நோக்கி, என்னை கூப்பிடு நான் உனக்கு பதில் அளித்து என் வலிகளை உனக்கு காண்பிப்பேன் என்று வாக்களித்தார்.
ஆம் பிரியமானவர்களே, குழப்பமான கஷ்டமான சூழ்நிலைகளில் கலங்க வேண்டாம், உடனடியாக கர்த்தரை கூப்பிடுங்கள், அவர் உங்களுக்கு பதில் அளித்து பிரச்சனை இருந்து குழப்பத்திலிருந்து வெளியே வர வழி காண்பிப்பார். புரியாத காரியங்களை புரிய வைப்பார். மறைந்திருக்கிற திட்டங்களை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
நம்பிக்கையுடன் கர்த்தரை கூப்பிடுங்கள். தன் ஒரே பேரான குமாரனை உங்களுக்காய் தந்தவர் உங்களை மறந்து விடுவாரோ.
உடனடியாக கூப்பிட்டு பதில் பெறுங்கள்.