Hope in the Lord / கர்த்தர் மீதான நம்பிக்கை
O Israel, hope in the Lord, For with the LORD there is mercy. And with Him is abundant redemption.
Psalms 130:7
Hope is expectation of something beneficial in the future. We hope to get healed, we hope to be delivered from the struggle, we hope for restoration.
We all put our hope on people, on the company were we work, on government and so on.
But the one hope that never fails is the hope in the Lord.
Because of two main reasons, with Him there is mercy and abundant redemption.
Hope in the Lord will never fail. It is not conditional. It does not depend on how you behave and what you do.
How do you put your hope in the Lord, by diligently seeking Him.
Hebrews 11:6 says that He rewards those who diligently seek Him, in other words those who Hope in Him with all their heart.
So Hope in the Lord and receive the due reward.

கர்த்தர் மீதான நம்பிக்கை
இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
சங்கீதம் 130:7
நம்பிக்கை என்பது எதிர்காலத்தில் நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. நாம் குணமடைவோம் என்று நம்புகிறோம், போராட்டத்தில் இருந்து விடுபடுவோம் என்று நம்புகிறோம், மறுசீரமைப்பை எதிர்பார்க்கிறோம்.
நாம் பல நேரங்களில் மனிதர்கள் மீது நம்பிக்கை வைப்பதுண்டு, வேலை செய்யும் நிறுவனத்தின் மீது, நம்பிக்கை வைப்பதுண்டு அரசாங்கம் மற்றும் பலவற்றின் மீது நம்பிக்கை வைப்பதுண்டு.
ஆனால் ஒரு போதும் தோல்வியடையாத நம்பிக்கை கர்த்தர் மீதுள்ள நம்பிக்கையாகும்.
அவருடன் கிருபையும் திரளான மீட்பும் இருக்கிற படியால், கர்த்தர் மீதுள்ள நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது.
இது நிபந்தனை சார்ந்ததல்ல. நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அல்ல.
கர்த்தரை விடாமுயற்சியுடன் தேடுவதன் மூலம், உங்கள் நம்பிக்கையை அவரிடத்தில் வைக்கிறீர்கள்.
இதைத்தான் எபிரேயர் 11:6 இல், தம்மைத் தேடுபவர்களுக்கு அவர் வெகுமதி அளிக்கிறார் என்று கூறியிருக்கிறது, அதாவது, முழு இருதயத்தோடும் அவரை நம்புகிறவர்களுக்கு அவர் வெகுமதி அளிக்கிறார்.
எனவே இறைவன் மீது நம்பிக்கை வைத்து உரிய பலனைப் பெறுங்கள்.