Working together for good / சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கின்றது
And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose.
Romans 8:28
Our Father in heaven always intends good things for us. How we see and perceive things is not how God sees.
What we see as good may not be good in God's eyes.
That is why is Isaiah 55:8 He said "For my thoughts are not your thoughts,
neither are your ways my ways,”
His ways and thoughts are always good, to prosper us and not to harm us.
Even today while you are reading this devotion, God is working on your behalf and bringing all things together for your good.
Therefore, be encouraged. The end will be glorious than the beginning.

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8:28
பரலோகத்திலிருக்கும் நம் பிதா எப்போதும் நமக்காக நல்லதையே விரும்புவார். நாம் காண்பதைப் போல கர்த்தர் காண்பதில்லை.
சில சமயங்களில் நம் பார்வையில் சில காரியங்கள் நல்ல வகைகளாய் தோன்றும், ஆனால் கர்த்தருடைய பார்வையில் அது தீமையாக வெளிப்படும்.
அதனால் தான் ஏசாயா 55:8 இவ்வாறாக கர்த்தர் கூறினார். "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று"
கர்த்தருடைய வழிகளும் நம்மை குறித்த சிந்தனைகளும் எப்பொழுதும் நல்லதுக்கு ஏதுவாகவே இருக்கின்றன. அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
இன்றைக்கும் இந்த வேத பகுதியை நீங்கள் வாசிக்கும் நேரத்தில் கர்த்தர் உங்கள் சார்பில் சகலத்தையும் நன்மைக்கேதுவாய் செய்து கொண்டிருக்கிறார்.
ஆதலால் திடன் கொள்ளுங்கள். ஆரம்பம் அற்பமானாலும் முடிவோ சம்பூர்ணமாயிருக்கும்.