Near you / சமீபமாய் இருக்கிறார்
The LORD is near to all who call upon Him, To all who call upon Him in truth.
Psalms 145:18
We all desire to be near powerful, famous people. When we are near highly influential people we receive many benefits, we will be able to get help in time of need.
Today's verse is a great promise. It say God Himself is near you when you call upon Him.
Our LORD is the most highest powerful influential of all. There is none like Him.
Imagine if being near earthly people can reap benefits for you, how much will you benefit when you are near the Almighty God.
He promises in this verse today, that He is near to you when you call upon Him in truth.
What an awesome promise.
When God is near you He takes care of all that concerns you and make it perfect.
All you need today is Lord Jesus Christ to be near you.
So call upon Him always and ask Him to be near you in all you do and your life will be a blessing.

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
சங்கீதம் 145:18
நாம் அனைவரும் சக்திவாய்ந்த, பிரபலமான நபர்களுக்கு அருகில் இருக்க விரும்புகிறோம். நாம் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு அருகில் இருக்கும்போது பல நன்மைகளைப் பெறுகிறோம், தேவைப்படும் நேரத்தில் உதவியைப் பெறுகிறோம்.
இன்றைய வசனம் ஒரு பெரிய வாக்குறுதி. நீங்கள் கர்த்தரை அழைக்கும் போது அவர் உங்கள் அருகில் இருக்கிறார் என்று அது கூறுகிறது.
நம்முடைய கர்த்தர் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த சக்திவாய்ந்த செல்வாக்கு மிக்கவர். அவருக்கு நிகர் எவரும் இல்லை.
சக்தி வாய்ந்த பிரபலமான மனிதர்கள் அருகில் நீங்கள் இருக்கும் பொழுது பல நன்மைகளையும் சலுகைகளையும் நீங்கள் பெற முடியுமானால், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரின் அருகில் இருக்கும் பொழுது எத்தனை நன்மைகளும் சலுகைகளும் கிடைக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
இதைத்தான் இன்றைய வசனம் கூறுகிறது. கர்த்தரை உண்மையாய் கூப்பிடும் பொழுது அவர் உங்கள் அருகில் வந்திருக்கிறார் என்பதே.
கர்த்தர் உங்கள் அருகில் இருக்கும் பொழுது உங்கள் தேவைகள் எல்லாம் சந்தித்து காரியங்களை வாய்கை செய்வார்.
ஆதலால் இயேசுவை உண்மையாய் கூப்பிடுங்கள். நீங்கள் செய்கிற எல்லா காரியங்களிலும் கர்த்தர் அருகில் இருக்கும் படியாய் அவரை கூப்பிடுங்கள், அப்பொழுது உங்கள் காரியங்கள் எல்லாம் வாய்க்கும், உங்கள் வாழ்க்கையும் மலரும்.