Confidence / நம்பிக்கை

I remain confident of this: I will see the goodness of the LORD in the land of the living.

Psalms 27:13

Confidence makes way for victory. Doubt on the other hand brings defeat and shame.
In God's Kingdom, confidence on the promises of God opens doors, removes hurdles, give breakthrough and deliverance.
We many times have confidence on our own ability or others ability, but it ends up with failure.
The one things you can have full confidence is God's Word.
Because Luke 1:37 says God's Word never fails.
We see many examples in the bible of people who put their confidence on God's promises and it never failed them.
So you too join those witnesses and put your confidence on God's Word alone. Declare everyday God's promises and you will surely see His goodness in the land of the living.

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

சங்கீதம் 27:13

நம்பிக்கை வெற்றிக்கு வழி வகுக்கும். மறுபுறம் சந்தேகம் தோல்வியையும் அவமானத்தையும் தருகிறது.
தேவனுடைய ராஜ்யத்தில், அவருடைய வாக்குறுதிகள் மீதான நம்பிக்கை கதவுகளைத் திறக்கிறது, தடைகளை நீக்குகிறது, முன்னேற்றத்தையும் விடுதலையையும் தருகிறது.
பல சமயங்களில் நம் திறமை அல்லது பிறர் திறன் மீது நமக்கு நம்பிக்கை உள்ளது, ஆனால் அது தோல்வியில் முடிகிறது.
நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கக்கூடிய ஒன்று தேவனின் வார்த்தை.
ஏனெனில் லூக்கா 1:37 தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்று கூறுகிறது.
வேதத்தில் கர்த்தருடைய வாக்குத்தத்தின் மேல் நம்பிக்கை வைத்த பலரை நாம் பார்க்கிறோம். கர்த்தரின் வார்த்தை அவர்களை ஒருபோதும் கைவிடவில்லை.
எனவே நீங்களும் அப்படிப்பட்ட சாட்சிகளோடு சேர்ந்து கர்த்தரின் வார்த்தையை நம்பிக்கையுடன் அறிக்கையிடுங்கள், அப்பொழுது ஜீவனுள்ளோர் தேசத்தில் கர்த்தருடைய நன்மைகளை காண்