Captivity / சிறைஇருப்ப

LORD your God will bring you back from captivity and have compassion on you.

Deuteronomy 30:5

Captivity is a place which holds us against our wish. It binds us and paralyzes us. We feel useless and lose all hope.
But even in the most hopeless situation there is only one who can bring us out of captivity.
It is our LORD and Savior Jesus Christ.
He brings you out of captivity because He has compassion on you.
By His one word LORD can set you free from your captivity.
So whatever be that captivity for you today, may be your job or relationship or sickness, or disappointment.
Nothing is too hard for the LORD.
He will surely bring you back from captivity and honor you. The one who promised is faithful.

உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இறங்குவார்.

உபாகமம் 30:3

சிறைஇருப்ப என்பது நம் விருப்பத்திற்கு எதிராக நம்மை வைத்திருக்கும் இடம். அது நம்மைப் பிணைத்து முடக்குகிறது. பிரோஜனம் இல்லாதவர்கள் ஆக்கி நம்பிக்கையை இழக்க வைக்கிற இடம்.
ஆனால் எல்லா நம்பிக்கையையும் இழந்தாலும் கூட நம்மை மீட்டு கொண்டு வருகிறவர் ஒருவரே.
அவரே நம் தேவனாகிய கர்த்தர்.
உங்கள் மேல் இரக்கமாய் இருக்கிறபடியினால் சிறை இருப்பில் இருந்து உங்களை மீட்கிறார்.
கர்த்தரின் ஒரு வார்த்தை நம் சிறையிருப்பை மாற்றும்.
இன்றைக்கு உங்கள் சிறையிருப்பு வேலை குறித்த காரியமா இருக்கலாம், உறவை குறித்த காரியமாய் இருக்கலாம், சுகவீனமாய் இருக்கலாம், பல ஏமாற்றங்கள் ஆக இருக்கலாம், திடன் கொள்ளுங்கள், கர்த்தரால் கூடாதது ஒன்றுமில்லை.
அவர் உங்களை சிறை இருப்பிலிருந்து மீட்டு நிச்சயமாக கணப்படுத்துவார். வாக்களித்தவர் உண்மையுள்ளவர்.