The Lord is there / கர்த்தர் யுத்தம்பண்ணுவார்

The name of the city from that day shall be, THE LORD IS THERE.

Ezekiel 48:35

One of the greatest promises of God is He is with us always. Even in the New Testament He is called Immanuel which means God with us.
Yes, God whom we worship is not far off that He cannot see us, He is with you and me next to us always.
So what do we do? We recognize Him that He is with us.
We should acknowledge Him and all that we do we should involve Him, pray and ask Him for His will.
We should believe Him and ask for help, guidance and above all love Him with all of our heart.
He is with you and me because He loves us so much and wants to take care of us.
So have Fellowship with LORD Jesus Christ everyday, for He is with you.

அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.

எசேக்கியேல் 48:35

கர்த்தரின் மிகப்பெரிய வாக்குத்தத்தங்களில் ஒன்று அவர் நம்மோடு கூட இருக்கிறார் என்பதே. புதிய ஏற்பாட்டிலும் அவர் இம்மானுவேல் என்று அழைக்கப்படுகிறார், அதற்கு அர்த்தம் கர்த்தர் நம்மோடு. ஆம் நாம் ஆராதிக்கும் கர்த்தர் தூரத்தில் இருந்து நம்மை பார்க்கிறவர் அல்ல, நம்மோடு தினம்தோறும் கூட இருக்கிறவர்.
ஆதலால் நாம் கர்த்தர் நம்மோடு கூட இருப்பதை உணர்ந்து கொள்வோம். அவரிடத்தில் ஜெபித்து அவர் வழிகளை அறிந்து கொள்வோம். அவரை விசுவாசித்து அவரோடு கூட நாம் நடப்போம். அவரை முழுமனதாய் நேசிப்போம். அப்பொழுது நம் பாதையெல்லாம் செவ்வையாய் இருக்கும்.
கர்த்தர் உங்களையும் என்னையும் அளவில்லாமல் நேசிக்கிறார். ஆதலால் அவரிடத்தில் ஐக்கியம் கொள்ளுங்கள் அவரே உங்கள் தேவன்.