The Lord Provides / கர்த்தர் தேவையை சந்திப்பார்

And my God will supply every need of yours according to his riches in glory in Christ Jesus.

Philippians 4:19

Need. We all have it. Our need is mostly financial and material but sometimes it is spiritual as well.
We not only lack financial and material blessing but spiritual blessing.
Infact spiritual blessing is the key to financial and material blessing. 3 John 2 says that we all prosper based on how our soul prospers.
There is no one who can meet our spiritual needs except our Lord Jesus Christ.
Jesus Himself said in Matthew 5:6, "Blessed are those who hunger and thirst for righteousness for they will be filled"
When you seek the Lord and long to spend time with Him and Know Him through the Word, He fills you and prospers your soul and when your soul is in strong Faith, the Lord opens the windows of heavens and pours a great blessing to meet your financial and material need.
Without the soul prospering, the Lord does not grant the material blessing, because it only spoils and destroys the soul.
So seek the Lord with all your heart while you may be found, He is your provider who meets all your needs.

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

பிலிப்பியர் 4:19

தேவை, நாம் அனைவரும் தேவை உள்ளவர்களாய் இருக்கிறோம். பல தடவை நம் தேவை பணத்தைக் குறித்தோ பொருளைக் குறித்து இருக்கிறது, ஆனால் நம் அனைவருக்கும் முக்கியமான தேவை ஆவிக்குரிய ஆசீர்வாதம். நம் ஆத்மா செழிக்கும் பொழுது எல்லாவற்றிலும் நாம் செழித்து சுகமாய் இருப்போம் இதைத்தான் 3 யோவான் 2 டில் எழுதப்பட்டிருக்கிறது.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இதைத்தான் மத்தேயு 5 6 ரில் இவ்வாறாக கூறினார் "நீதியை நிலைநாட்ட பசி தாகம் உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் நிறைவு பெறுவார்கள்."
கர்த்தர் நம் ஆத்துமா செழிக்காமல் நம்மை ஆசீர்வதிப்பதில்லை , ஏனென்றால் அது நம்மை அழிவிற்குள் கொண்டு செல்லும்.
அதனால் பிரியமானவர்களே கர்த்தரை முழுமனதோடு தேடுங்கள் உங்கள் ஆத்மா அவரோடு இருக்கும் பொழுது அவர் வார்த்தையை வாசிக்கும் பொழுது செழிக்கும் அப்பொழுது உங்கள் தேவைகள் அனைத்தையும் அவர் சந்திப்பார். அவரே யகோவா ஈரே.