The Lord Cleanses / கர்த்தர் சுத்திகரிக்கிறார்

How much more, then, will the blood of Christ, who through the eternal Spirit offered himself unblemished to God, cleanse our consciences from acts that lead to death, so that we may serve the living God!

Hebrews 9:14

Our God is holy and all those who approach Him must be holy in conduct, action, thoughts, conscience.
That is why nobody in the old testament could approach God and enter His sanctuary.
But all this changed when Lord Jesus Christ sacrificed Himself to redeem us from sin and cleanse and purify us with His own shed blood.
Now you can approach God in His sanctuary because you have been cleansed and made holy.
You cannot go to God with your own holiness and merit. You can only go to God through Lord Jesus Christ and His holiness.
So today go boldly to God the Father, don't be guilty, afraid, doubtful but go to Him with confidence that you have been cleansed and made Holy.
Ask the Father in heaven and you shall receive because you have been cleansed, and your joy shall be full.

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

எபிரெயர் 9:14

நம் பிதாவாகிய தேவன் பரிசுத்தம் உள்ளவர். பரிசுத்தம் இல்லாமல் ஒருவரும் அவர் அண்டை நெருங்க இயலாது. அதனால் தான் பழைய ஏற்பாட்டில் ஒருவரும் கர்த்தரிடத்தில் நெருங்கவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து தம்மையே பலியாக கொடுத்து நம்மையெல்லாம் தம் ரத்தத்தினால் கழுவி பரிசுத்தமாக்கி பிதாவாகிய தேவனிடத்தில் நெருங்கி வருவதற்கு வழி செய்தார்.
இப்பொழுது நீங்கள் பிதாவாகிய தேவனிடத்தில் தைரியமாக நெருங்கி வரக்கூடும், ஏனென்றால் உங்களுடைய சொந்த முயற்சியினால் நீங்கள் பரிசுத்தமாக்கப்படவில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவின் விலை ஏறப்பெற்ற ரத்தத்தின் மூலியமாய் கழுவி பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
ஆதலால் தைரியமாக எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் குற்ற உணர்வு இல்லாமல் பிதாவானிடத்தில் போய் கேளுங்கள், அவர் உங்கள் ஜெபத்தை கேட்டு பதில் தருவார் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாகும்.