The Lord saves / கர்த்தர் ரசிக்கிறார்

 Therefore he is able to save completely those who come to God through him, because he always lives to intercede for them.

Hebrews 7:25

Book of Hebrews in the bible tells us that Christ has been appointed by God as a High Priest forever.
Who is the high priest? Answer to this question is in the book of Exodus. God instructed Moses to appoint his brother Aaron as high priest in the temple.
God also told Moses about the role of the high priest.
The high priest is the one who will mediate between God and man. Make offerings and sacrifices on behalf of men and for himself for the sins and thanks giving.
This place is now taken by our Lord Jesus Christ. After He rose again He became the High Priest in the temple in heaven.
As a High Priest He offers prayers for us when we approach God through Him.
He intercedes on our behalf and pleads with God the Father to bless us.
He always saves us and comes to our rescue and defense.
So today, rejoice, because you have a High Priest in heaven who prays for you.
Surely He will save you and deliver you and bless you as you approach God the Father through His Son Jesus Christ.

கர்த்தர் ரசிக்கிறார்

மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.

எபிரெயர் 7:25

எபிரேயர் எழுதின நிருபம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறுகிறது.
பிரதான ஆசாரியர் யார்? இதற்கான விடை யாத்திராகமம் புத்தகத்தில் எழுதி இருக்கிறது.
மோசேக்கு கர்த்தர் கட்டளைகளை கொடுக்கும் பொழுது தன் சகோதரன் ஆரோனை பூமியில் இருந்த ஆலயத்தில் பிரதான ஆசாரியனாக நியமிக்க சொன்னார். கர்த்தரின் கட்டளையின்படி பிரதான ஆசாரியன் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்கிறவனாய் நியமிக்கப்பட்டான். தினந்தோறும் பலிகளை செலுத்தியும் தூபவர்க்கம் ஏற்றியும் ஒவ்வொரு இஸ்ரவேல் ஜனங்களின் பாவத்திற்காக இந்த பிரதான ஆசாரியன் மன்றாடினான்.
தான் உயிரோடு எழுந்த பிறகு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தில் இருக்கிற ஆலயத்தில் நிரந்தரமாக பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டார்.
இன்றைக்கு நம் சார்பில் அவர் ஒவ்வொரு நேரமும் பிதாவின் இடத்தில் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
நாம் கிறிஸ்து இயேசுவின் மூலமாக ஜபம் செய்யும் பொழுது இரட்சகராகிய இயேசு பிரதான ஆசாரியராக இருந்து நமக்காக பரிந்து.