The Lord will take care / கர்த்தர் பார்த்துக்கொள்வார்

The LORD will perfect that which concerns me.

Psalms 138:8

Psalms 138 is called the Psalm of the Faithful. It is a psalm of blessing for all those who put their trust and hope in the LORD.
It is a psalm for all those who are lowly and poor and spirit, who are caught in the surprise of trouble, who has no one to help.
The eyes of the LORD are upon such who are helpless, who are defenseless, who are weak, who are not wise, who did not depend on their own strength.
King David who wrote this psalm, although he was a king, considered himself weak, not wise, helpless and hence depended completely on God.
Hence the eyes of the Lord was upon him and God rescued David from all his troubles and perfected all that concerned him.
God is watching over you too, you who are helpless, weak and you who are completely depend on Him and hope and wait for the LORD.
He is perfecting all things in your life. He is restoring and rebuilding you. He is there with you to get you out of that trouble and satisfy your life with good things.
His promises are true always and it always comes to pass.

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.

சங்கீதம் 138:8

சங்கீதம் 138 விசுவாசிகளின் சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது. கர்த்தர் மீது கர்த்தர் நம்பிக்கை அனைவருக்கும் இது ஆசீர்வாதமான சங்கீதம்.
பெலன் இல்லாத, உதவியற்ற, ஆவியில் ஏழ்மையாய் இருக்கிற அனைவருக்கும் பொருந்தும் ஒரு சங்கீதம்.
கர்த்தருடைய பார்வை இப்படிப்பட்டவர்கள் மீது எப்பொழுதும் உள்ளது. தன்னையே சார்ந்து இருக்கிறவர்களை கர்த்தர் எப்பொழுதும் கவனித்து வருகிறார்.
மகா பெரிய ராஜாவாக இருந்த தாவீதும், தான் பலவீனமானவன் என்றும், கர்த்தரையே தனக்கு பலம் என்றும், அவர் சார்ந்திருந்தபடியினால், கர்த்தரின் பார்வை தாவீதின் மீது எப்பொழுதும் இருந்தது. அதனால் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் பொழுதெல்லாம் கர்த்தர் தாவீதை மீட்டெடுத்தார்.
இன்றைக்கும் கர்த்தர் உங்களையும் காண்கின்றார், உங்கள் சூழ்நிலைகளை அறிந்திருக்கிறார், அவருடைய வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ளது. உங்களுக்காக அவர் யாவற்றையும் செய்து முடிப்பார். உங்கள் கோணலான வழிகளை செமையாக்கி, நீதியின் பாதையில் அவர் உங்களை நடத்தி, உங்கள் வாழ்வை பூரணமாக்குவார். உங்களை சீர்படுத்துகிற தேவன் அவரே, ஸ்திர படுத்துகிற தேவன் அவரே. இதுவே அவருடைய வாக்குத்தத்தம்.