Most Important / முக்கியமானது

I pray that you will continually experience the immeasurable greatness of God’s power made available to you through faith

Ephesians 1:19

Fuel makes automobile work. Be it gasoline or battery, it is needed to make the automobile vehicle work, move faster and achieve it's goal.
However fancy and comfortable a automobile looks, it may even have all the best technology like self or auto driving, with artificial intelligence, but without fuel, nothing is of any use. Without the lithium batteries even though you may have advanced auto driving features in a tesla, it is of no use.
Similarly, faith is like the fuel.It releases the power of God in your life.
No other component in Christian journey is as powerful and effective than faith.
Everything in the Kingdom of God operates by faith.
By Faith God Himself created the universe (Hebrew 11:3).
You may think that going to Church every Sunday or listening to messages in you tube every day will release God's power in your life. While all these are important, but without faith they are only empty vessels. The goal of attending Church and hearing God's Word is to build that faith which will release God's power.
Faith is the fuel that makes your Christian life blessed and experience the power of God.
How you build that faith? Romans 10:17 is the answer. Taking the effort to hearing, reading and understanding God's Word.
Walk with the God given Faith which is most important for your life.
All things are possible for those who believe. Mark 9:23

விசுவாசிக்கிறவர்களாகிய நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற அளவிடமுடியாத பெரிதான வல்லமையைக்குறித்தும் அறிந்துகொள்வீர்கள். இந்த வல்லமை நம்மிடம் செயலாற்றுகிற அவருடைய ஆற்றல் மிகுந்த சக்தியைப் போலவே இயங்குகிறது. '

எபேசியர் 1:19

எரிபொருள் வாகனத்தை வேலை செய்ய வைக்கிறது. ஒரு வாகனம் எவ்வளவுதான் அலங்காரமாக எல்லா தொழில்நுட்பங்களும் நிறைந்த கருவியாக இருந்தாலும் எரிபொருள் இல்லாமல் அதனால் இயங்க முடியாது. அந்த எரிபொருள்தான் அந்த வாகனத்தை இயங்க வைக்கிறது.
அதேபோன்று விசுவாசம் தேவனின் வல்லமையை நமக்குப் பெற்றுத் தருகிறதா இருக்கிறது.
தேவனின் மீது நாம் விசுவாசம் வைக்கும் பொழுது அவருடைய வல்லமை நம் சார்பில் செயலாற்றுகிறது.
விசுவாசம் தான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் மிகுந்த முக்கியமான ஒன்று.
கர்த்தரே விசுவாசத்தின் மூலமாக உலகத்தை உண்டாக்கினார் என்று நாம் வாசிக்கிறோம் (எபிரெயர் 11:3)
ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு செல்வதின் மூலமாகவும், இணையதளங்களில் செய்திகளை கேட்பதன் மூலமாகவும் தேவனுடைய வல்லமையை பெற்றுக்கொள்ள இயலாது. இவைகள் எல்லாம் விசுவாசத்தை கட்டி எழுப்பக் கூடுமே அன்றி, தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்தாது.
விசுவாசம் மட்டுமே தேவனுடைய வல்லமையை நம் சார்பில் செயல்பட வைக்கும்.
விசுவாசமே அந்த எரிபொருளை போல மகத்தான காரியங்களை செய்யக்கூடும். இந்த விசுவாசத்தை எப்படி பெற்றுக்கொள்வது. ரோமர் 10:17 சொல்லி இருக்கிற படி வேத வசனத்தை கேட்டு வாசித்து புரிந்து கொள்ளும் பொழுது இந்த விசுவாசம் நமக்குள் பெருகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்கு 9:23).
ஆதலால் இன்று இந்த விசுவாசம் என்ற இந்த எரிபொருள் உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் நிறைந்து காணப்படட்டும் அது மாத்திரமே கர்த்தரின் வல்லமையை உங்களுக்கு வெளிப்படுத்தும்.