Lead me / என்னை நடத்தும்
Lead me, O Lord, in Your righteousness because of my enemies.
Psalms 5:8
As we have started the day, we have no clue what this day will bring and how we will finish. We don't know what good and bad this day would bring.
We don't know were are the dangers and were are the hurdles.
Sometimes we take it for granted.
But God knows it all. He knows what will happen this entire day, He knows were are the crooked paths and knows where are the dangers and hurdles.
That is why David prays this psalms 5 prayer.
Lead me O Lord in Your righteousness.
David knew the dangers ahead, the unknowns, the hurdles that he might face, the mountains he might have to climb.
That is why he prays to God in the morning asking Him to lead the way. Because when God goes before you leading the way, He will make every crooked path straight, He will remove every hurdle, He will carry you in His arms when there are dangers, He will watch over you and show you the right way.
So as you have started this day, pray this prayer and ask God to lead you today.
Pray this prayer everyday morning, so God will lead you everyday.

யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
சங் 5:8
நாம் நாளை ஆரம்பித்துவிட்டதால், இந்த நாள் எதைக் கொண்டு வரும், எப்படி முடிப்போம் என்று நமக்கு தெரியாது. இந்த நாளில் வர இருக்கும் நல்லது கெட்டது என்ன என்று நமக்கு தெரியாது.
எங்கே ஆபத்துகள் இருக்கின்றன தடைகள் இருக்கின்றன என்று நாம் அறியாமல் இருக்கிறோம்.
சில நேரங்களில் நாம் அதை ஒரு பொருட்டாக கருதுவது இல்லை.
ஆனால் கர்த்தருக்கு எல்லாம் தெரியும். இந்த நாள் முழுவதும் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும், வளைந்த பாதைகள் என்று அவருக்குத் தெரியும், ஆபத்துகள் மற்றும் தடைகள் எங்கே என்று அவருக்குத் தெரியும்.
அதனால்தான் தாவீது இந்த சங்கீதம் 5 ஜெபத்தை ஜெபிக்கிறார்.
ஆண்டவரே, உமது நீதியில் என்னை நடத்தும்.
வரவிருக்கும் ஆபத்துகள், எதிர்கொள்ளும் தடைகள், ஏற வேண்டிய மலைகள் ஆகியவற்றை தாவீது அறியாதிருந்தார்.
அதனால் தான் கர்த்தர் தன்னை நடத்தும் படி காலையில் பிரார்த்தனை செய்கிறார். ஏனென்றால், கர்த்தர் முன் செல்லும் போது, ஒவ்வொரு வளைந்த பாதையையும் அவர் செவ்வையாக்குவார், அவர் ஒவ்வொரு தடைகளையும் அகற்றுவார், ஆபத்துகள் வரும்போது கரங்களில் ஏந்தி, கவனித்து, சரியான வழியைக் காட்டுவார்.
எனவே நீங்கள் இந்த நாளை ஆரம்பித்துள்ளதால், இந்த ஜெபத்தை ஜெபித்து, இன்று உங்களை வழிநடத்த கர்த்தரிடத்தில் கேளுங்கள்.
தினமும் காலையில் இந்த ஜெபத்தை ஜெபியுங்கள், அப்பொழுது கர்த்தர் உங்களை வழி நடத்துவார்.