BFF / என்றும் சிறந்த நண்பன்
I cry out to the Lord with my voice; with my voice to the Lord I make my supplication.
Psalms 142:1
We have heard many of our children say after they come from school that someone in their school is their best friend forever.
Well, in the bible we see David calling God Himself as His best friend forever.
David didn't hold anything from God. He was open and poured out his heart to the LORD and shared everything with Him.
God listen and rescued David from all His situations.
Today you too have a best friend forever in Jesus Christ.
In John 15:15 Lord Jesus Christ Himself called us as His friend.
He sees you as His friend, do you?
You have a place where you can share openly about everything that you go through in life.
You can ask for advice from Him who knows it all.
You can ask for help who is all powerful.
He is your best friend forever.

யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
சங் 142:1
நம் குழந்தைகள் பலர் பள்ளியிலிருந்து வந்த பிறகு, தங்கள் பள்ளியில் உள்ள ஒருவரை எப்போதும் சிறந்த நண்பர் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதேபோல வேதத்திலும், தாவீது கடவுளையே எப்போதும் தனது சிறந்த நண்பராக அழைப்பதைக் காண்கிறோம்.
தாவீது கர்த்தரிடத்திலிருந்து எதையும் மறைக்கவில்லை. கர்த்தரிடத்தில் சென்று தாவீது தன்னைக் குறித்த எல்லா காரியங்களையும் பகிர்ந்து கொண்டார். துன்பமான நேரத்தில் அவர் கர்த்தரையே தஞ்சமாக கொண்டார். கர்த்தரை என்றும் சிறந்த நண்பனாக தாவீது கருதினார்.
இன்று உங்களுக்கும் இயேசு கிறிஸ்துவில் என்றென்றும் ஒரு சிறந்த நண்பர் இருக்கிறார்.
யோவான் 15:15ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைத் தம்முடைய நண்பர் என்று அழைத்தார்.
அவர் உங்களை அவருடைய நண்பராக பார்க்கிறார்.
வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் அனைத்தையும் வெளிப்படையாகப் பகிரக்கூடிய இடம் உங்களிடம் உள்ளது.
அனைத்தையும் அறிந்தவரிடம் ஆலோசனை கேட்கலாம்.
சர்வ வல்லவர் இடத்தில் நீங்கள் உதவி கேட்கலாம்.
அவரே உங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
அவர் என்றென்றும் உங்கள் சிறந்த நண்பர்.