To whom shall we go? / யாரிடத்தில் போவோம்
But Simon Peter answered Him, "Lord to whom shall we go? You have the words of eternal life.
John 6:68
It is by nature we praise God the Father and Lord Jesus Christ when all things go well in our life. But the our real test comes when our life becomes a struggle.
When our prayers are not answered the way we wanted. When we do not see a breakthrough.
We then start questioning. We ask, does God know me, does he care for me, does he love me.
We may also deep within our mind look for alternatives besides our God to come out of that struggle or challenge.
Peter the disciple of Christ set a great example for us. Peter knew that there is no place better than Lord Jesus Christ Himself.
Because in Him is the words that give us eternal life, in Him is the words that can set us free, heal, restore, build, create.
There is nothing impossible for Him. There is no one loving, caring, forgiving, faithful, that our LORD Jesus Christ.
Be encouraged and like Peter surrender completely to Lord Jesus, whether there is breakthrough or not, whether there is healing or not, whether there is restoration or not.
Tell Him Lord to whom shall I go, you have the words of eternal life.
Fully trust Him, He will never fail you. He has drawn you in the palm of His hands. He who promised is faithful and He shall surely bring it to pass.

சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது.
யோவா 6:68
நம் வாழ்க்கை நன்றாய் இருக்கும் பொழுது இயல்பாகவே நாம் கர்த்தரை துதிப்பதுண்டு. ஆனால் கஷ்டமான நேரத்திலும், ஜெபத்திற்கு பதில் கிடைக்காத நேரத்திலும், நாம் கேள்வி கேட்கிறவர்களாய் மாறி விடுகிறோம். கர்த்தர் நம்மளை உண்மையாகவே நேசிக்கிறாரா, அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானதா, என்று சொல்லி பல கேள்விகள் நம்முடைய ஆழ்ந்த சிந்தனையில் எழும்புவது உண்டு.
அப்போஸ்தலர் பேதுரு ஒரு நல்ல உதாரணத்தை நமக்கு காண்பிக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தவிர வேற எந்த இடமும் நல்ல இடம் அல்ல என்றும், வேறு ஒருவரும் விடுதலை தர முடியாது என்றும், சுகம் வேற எந்த இடத்திலையும் கிடைக்காது என்றும், அப்போஸ்தலர் பேதுரு நன்றாக அறிந்திருந்தார். ஜீவன் தருகிற வார்த்தை இயேசு கிறிஸ்துவின் இடத்தில் மாத்திரம் தான் இருக்கிறது என்று பேதுரு ஆழமாய் விசுவாசித்தார்.
இன்றைக்கு நீங்களும் நானும் அப்படியாக விசுவாசிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குதோ இல்லையோ, சுகம் கிடைக்குதோ இல்லையோ, சமாதானம் கிடைக்குதோ இல்லையோ, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இடத்தில் மாத்திரமே நான் இருப்பேன் என்ற அந்த உறுதியான நம்பிக்கையை வைத்திருங்கள்.
கர்த்தர் ஒருபோதும் உங்களை கைவிடுவதில்லை, ஒருபோதும் உங்களை விட்டு விலகுவதில்லை, அவர் சொன்னதை செய்து முடிக்கிற தேவன், நிச்சயமாகவே முடிவு உண்டு. பேதுருவைப் போல கர்த்தரிடத்தில் முழுமனதாய் அவரை நேசித்து இருங்கள். காரியம் அவராலே வாய்க்கும்.