Live by His Word / கர்த்தரின் வார்த்தையை வைத்து வாழுங்கள்
Who is he who speaks and it comes to pass.. Is it not from the mouth of the Most High.
Lamentations 3:37-38
God's Word is the most powerful. In Psalms 33 we read that God created the heavens by His spoken word. He spoke and it stood firm.
That is why our Lord Jesus said in Matthew 4:4 "Man shall not live by bread alone, but by every word that proceeds from the mouth of God"
Word of God is alive and active (Hebrews 4:12)
From these verse we understand that God's Word is not of the past, is not letters written in bible, is not static, but is alive and acts.
When we speak the promises of God, it is like God speaking His word.
That is why it is important to declare God's word in our every situation.
Only when spoken, God's word acts and accomplishes great things for us.
It is freely given to you and me.
So live a victorious blessed life by declaring His word every day like our Lord Jesus did.

ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
புலம்பல் 3:37-38
கர்த்தருடைய வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தது. சங்கீதம் 33ல் கர்த்தர் தம்முடைய வார்த்தையால் வானங்களைப் படைத்தார் என்று வாசிக்கிறோம். அவர் பேசினார் அது உறுதியாக நின்றது என்று எழுதி இருக்கிறது.
அதனால்தான் நம் ஆண்டவர் இயேசு மத்தேயு 4:4ல் "மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்றார்.
எபிரெயர் 4:12 ல் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருக்கிறது என்று பார்க்கிறோம்.
இந்த வசனங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, தேவனுடைய வார்த்தை கடந்த காலத்திற்கு மாத்திரம் உரியது அல்ல என்றும், வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற எழுத்துக்கள் அல்ல என்றும், புரிந்து கொள்ள முடிகிறது. தேவனுடைய வார்த்தை அது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் வல்லமையாய் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுகிறதாய் இருக்கிறது.
நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை அறிக்கையிடும் பொழுது, அது நமக்காய் செயல்பட்டு வல்லமையான காரியங்களை செய்கிறது.
ஆதலால் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் அறிக்கையிடுவோம், அதன் மூலியமாக நம் சூழ்நிலைகளில் இருந்து விடுதலை பெறுவோம், வெற்றி பெறுவோம்.
நம் ஆண்டவராகிய இயேசு செய்தது போலவே தேவனுடைய வார்த்தையை சத்தமாக நாம் அறிக்கையிடுவோம், அதன் மூலியமாக ஜீவனை பெறுவோம்.