Set free / விடுதலை ஆனீர்கள்

For He has broken the gates of bronze, and cut the bars of Iron in two.

Psalms 107:16

Gates of bronze and bars of Iron both symbolizes captivity and prison. These are not just ordinary prison but prison to keep kings and nobles who are captured during the war.
In spiritual terms these are strongholds which keeps people in bondage like addiction, depression, lack, sickness, anger, lust and so on .
The only way out of this type of captivity is someone who is powerful than the captor coming to rescue.
James 2:19 tells darkness trembles with fear for Lord Jesus Christ.
On the cross Jesus Himself became captive for us, defeated darkness and rose again victorious and has broken the gates of bronze and cut the bars of Iron and has set you free.
If you have truly repented and accepted Jesus as Lord and Savior, you are set free.
You have been released from captivity legally. No one can put you in captivity again unless you volunteer into it by worrying and fearful.
So since you have been set free walk as a free person receiving abundance, health, peace, joy, goodness from our Lord Jesus Christ, because all this has been promised to you.

கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தார்

சங்கீதம் 107:15

வெண்கல கதவுகளும் இரும்புத்தாழ்ப்பாளும் சிறையிருப்பை குறிக்கிறதா இருக்கிறது. அது சாதாரண சிறை இருப்பது அல்ல, கைபற்றப்பட்ட ராஜாக்களை சிறை வைக்கிற சிறையிருப்பு.
ஆவிக்குரிய அடிப்படையில் இது மக்களை கட்டி வைத்திருக்கிற ஒரு கோட்டை. பல தடவை சத்துரு வியாதி குறைபாடு இச்சை என்ற பல கட்டுக்குள் மக்களை கோட்டைக்குள் சிறைப்படுத்தி வைத்திருப்பது உண்டுன்.
சத்ருவை விட வல்லமை உள்ள சக்தியே இந்த சிறை இருப்பிலிருந்து விடுதலை தரக்கூடும். அந்த வல்லமையான சக்தி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே. யாக்கோபு 2:19 சத்ருவும் அவனுடைய சேனையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயந்து நடுங்கி இருக்கிறார்கள் என்று சொல்லி எழுதப்பட்டிருக்கிறது.
சிலுவையிலே இயேசு நம் சார்பில் சிறை இருப்பை ஏற்றுக் கொண்டார், ஆனால் மூன்றாம் நாளில் சத்துருவை வென்று ஜெயம் எடுத்தார் அதன் மூலமாக நம்மையும் சிறைய இருப்பிலிருந்து காப்பாற்றினார், நீங்களும் நானும் விடுதலையாக்கப்பட்டவர்கள் ஒருவரும் மீண்டும் நம்மை இருள் என்ற சிறை இருப்பிற்கு கொண்டு போக இயலாது.
ஆதலால் விடுதலைப் பெற்ற நீங்கள் விடுதலையோடு நடந்து செல்லுங்கள், ஒவ்வொரு நாளும் விடுதலை பெற்றவர்களாய் கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும் சுகத்தையும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அவரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். நாம் கவலைப்படும்பொழுது பயப்படும் பொழுது மீண்டும் சிறை இருப்பிற்கு நாமாகவே சென்று விடுகிறோம். கர்த்தர் உங்களை விடுதலையாக்கினார், அவருடைய நன்மைகளை விசுவாசத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளுங்கள்.