Pure Words / சுத்தமான சொற்கள்
The words of the Lord are pure words, like silver tried in a furnace of earth, Purified seven times.
Psalms 12:6
We worship a God who does what He says and says what He does. His promises are true and gets fulfilled.
All His words are true and real. Not an imagination or fantasy.
Words of Lord Jesus Christ does not change in time.
It is the same yesterday today and forever.
His words does not fade or lost and has no boundary.
His words does not have error, mistake deception, selfish motives.
His words are powerful to break even the hardest rock.
His words have been tested like silver tried by many who have walked before us.
Everyone who put their trust in the Word of God has never failed.
So today put all your trust in God's Word, believe it with all your heart what it says. Write it in your heart.
All that God said He will do for you will come to pass.
Heaven and earth shall pass away but the words of Lord Jesus Christ will never pass away.

கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
சங்கீதம் 12:6
சொன்னதைச் செய்பவரும், செய்கிறதை சொல்லுகிற ஆண்டவராகிய இயேசுவை நாம் ஆராதிக்கின்றோம். அவருடைய வாக்குறுதிகள் உண்மையானவை அது நிச்சயம் நிறைவேறும்.
அவருடைய வார்த்தைகள் அனைத்தும் உண்மையானவை. கற்பனை அல்ல.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் காலத்திற்கு ஏற்ப மாறுவதில்லை.
நேற்றும் இன்றும் என்றும் மாறாத சொற்கள்.
அவரது வார்த்தைகள் மங்காது தொலைவதில்லை, அதை கட்டுப்படுத்த எல்லைகள் இல்லை.
அவரது வார்த்தைகளில் பிழை, தவறு ஏமாற்றுதல், சுயநல நோக்கங்கள் இல்லை.
கடினமான பாறையைக் கூட உடைக்கும் வல்லமை வாய்ந்தது அவருடைய வார்த்தைகள்.
அவருடைய வார்த்தைகள் நமக்கு முன் நடந்த பலரால் வெள்ளியைப் போல சோதிக்கப்பட்டன.
இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரும் ஒருபோதும் தோல்வியடையவில்லை.
எனவே இன்று இயேசுவின் வார்த்தையில் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள், அவர் சொல்வதை உங்கள் முழு இருதயத்தோடும் நம்புங்கள். அதை உங்கள் இதயத்தில் எழுதுங்கள்.
இயேசு வாக்குரைத்த அனைத்தும் நிறைவேறும்.
வானமும் பூமியும் ஒழிந்து போகும் ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்து போவதில்லை.