The Creator / படைத்தவர்
God created everything through him, and nothing was created except through him.
John 1:3
God our Father in heaven and Lord Jesus Christ created all we see around us. The universe and everything in it. He is creator God.
Romans 4:17 says He creates new things out of nothing.
He does not need material or form.
In Him is life.
This creator God, loved you so much that He came into this world to be with you and to give you life eternally.
And He said ask whatever and I will do.
So let this mind be in you, that you worship a creator God, who can create from nothing, all things are possible for Him.
Approach Him in faith with this mind and ask what you need today and believe you have received it and you will have it.
Expect the great answers to your prayers, because you worship a creator God who does what He promises and is faithful.

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
பரலோகத்திலுள்ள நம்முடைய பிதாவாகிய தேவனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தையும் படைத்தார். பிரபஞ்சம் மற்றும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தார்.
ரோமர் 4:17 இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறவர் என்று கூறுகிறது.
அவருக்கு பொருளோ உருவமோ தேவையில்லை.
அவரில் ஜீவன் இருக்கிறது.
இந்த படைப்பாளரான கடவுள், உங்களை மிகவும் நேசித்தார், அவர் உங்களுடன் இருக்கவும், உங்களுக்கு நித்திய ஜீவனை வழங்கவும் இந்த உலகத்திற்கு வந்தார்.
மேலும் என்ன வேண்டுமானாலும் கேள் நான் செய்வேன் என்றார்.
ஆகவே, இந்த மனம் உங்களில் இருக்கட்டும், நீங்கள் ஒரு படைப்பாளியான கடவுளை வணங்குகிறீர்கள், அவர் இல்லாதவைகளில் இருந்து உருவாக்குகிறவர், அவருக்கு எல்லாம் சாத்தியம் என்பதை மனதில் வைத்து விசுவாசியுங்கள்.
இந்த மனதுடன் விசுவாசத்துடன் அவரை அணுகி, இன்று உங்களுக்கு என்ன தேவை என்று கேளுங்கள், நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டேன் என்று நம்புங்கள், உங்களுக்கு அது கிடைக்கும்.
உங்கள் ஜெபத்திற்கு சிறந்த பதிலை எதிர்பார்த்து இருங்கள், வாக்களித்த தேவன் சர்வ சிருஷ்டியாகிய கர்த்தரே அவர் உண்மையுள்ளவர்