Indescribable gift / சொல்லிமுடியாத ஈவு
Thanks be to God for His indescribable gift!
2 Corinthians 9:15
Gift, we all love to have them. We are excited and thrilled to received it. Gifts are given to show an expression of love. The more expensive the gifts, more is the love wrapped around it.
Gifts tells the person receiving it that they deserve it.
We all have received the greatest gift ever which is indescribable.
It is God's only Son, Jesus Christ our Lord.
For God so loved us that He gave His only Son, that whoever believed in Him, will not perish but will have everlasting life.
For God sent His Son not to condemn us but to save us.
Yes the gift is given for you, it belongs to you.
Main reason gifts are given is to enjoy it, use it.
Similarly the greatest gift, God's only Son Jesus is given to make use of Him, have a deep relationship with Him, to cast all the burden at His feet, because He cares for you.
He is given to you to help you, encourage you, heal you, restore all you have lost, turn your mourning into dancing.
Unwrap this greatest gift given to you during this Christmas season and enjoy every moment of your life with this gift, Jesus Christ your Lord.

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
2 கொரிந்தியர் 9:15
பரிசு, நாம் அனைவரும் அவற்றைப் பெற விரும்புகிறோம். அதைப் பெரும்பொழுது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறோம். அன்பின் வெளிப்பாட்டை வெளிப்படுத்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசுகள் எவ்வளவு விலை உயர்ந்ததோ, அவ்வளவு அதிகம் அதில் அன்பு இருக்கிறதை பார்க்கிறோம்.
பரிசுகளைப் பெறுபவர் அதற்குத் தகுதியானவர்களாய் இருக்கிறார்கள்.
நாம் அனைவரும் விவரிக்க முடியாத மிகப்பெரிய பரிசைப் பெற்றுள்ளோம்.
அதுதான் கடவுளின் ஒரே மகன், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
பிதாவாகிய தேவன் நம்மை மிகவும் நேசித்தார், ஆதலால் அவர் தம்முடைய ஒரே குமாரனைக் கொடுத்தார்;
தம்முடைய குமாரனை அனுப்பியது நம்மைக் கண்டிக்க அல்ல, மாறாக நம்மைக் காப்பாற்றவே.
ஆம் பரிசு உனக்காக கொடுக்கப்பட்டது, அது உனக்கு சொந்தமானது.
பரிசுகள் வழங்கப்படுவதற்கு முக்கியக் காரணம், அதை அனுபவிப்பதற்கும் பயன்படுத்துவதற்குமே.
அதுபோலவே, கர்த்தரின் ஒரே குமாரனாகிய இயேசு நீங்கள் அனுபவிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்குமே கொடுக்கப்பட்டார். அவருடன் ஆழமான உறவைப் ஏற்படுத்துங்கள், எல்லா பாரத்தையும் அவருடைய பாதத்தில் இறக்கி வையுங்கள், ஏனென்றால் அவர் உங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
உங்களுக்கு உதவவும், உங்களை ஊக்குவிக்கவும், குணப்படுத்தவும், நீங்கள் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்கவும், உங்கள் துக்கத்தை நடனமாக மாற்றவும் அவர் உங்களுக்கு வழங்கப்படுகிறார்.
இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த மிகப் பெரிய பரிசை உற்சாகமாய் அனுபவியுங்கள் மகிழ்ந்து களி கூறுங்கள்.