The Birth / பிறப்பு
The Word became flesh and made his dwelling among us.
John1:14
Month of Decembers kick starts the Christmas celebration. Decorations are up in homes and churches. Christmas programs start to happen. Carols is a big celebration.
December every year brings celebration and joy, because it remembers the birth of Lord Jesus Christ.
Yes, His birth brings joy, happiness and celebration. That is the reason Christ was born to give us life in abundance.
But more joy is, Lord Jesus is with us.
He was not just born two thousand years ago, He is with us even now.
We don't just celebrate the birth which happened two thousand years ago. We celebrate His birth as if it happened now.
Because His Word birth in us every day. His Word gives hope, meaning and purpose for our life.
His Word never condemns us but gives us the surety that He never leaves us nor forsakes us.
His Word works good things for us.
His Word talks to us. Every day when you read the bible He talks to you. When you pray He listens to you and answers.
So celebrate with all Joy not just on Christmas season, but everyday of your life His Birth.
Birth of Christ has set you and me free and made and make us live.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்.
யோவான் 1:14
கிறிஸ்மஸ் கொண்டாட்டம் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. வீடுகள் மற்றும் தேவாலயங்கள் அலங்கரிக்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பிக்கின்றன. கரோல்ஸ் ஒரு பெரிய கொண்டாட்டம்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது, ஏனென்றால் அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுபடுத்துகிறது.
ஆம், அவரது பிறப்பு மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் தருகிறது. அதனால்தான் கிறிஸ்து நமக்கு பிறந்தார்.
ஆனால் அதிக மகிழ்ச்சி என்னவென்றால், கர்த்தராகிய இயேசு நம்முடன் இருக்கிறார்.
அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் மட்டும் அல்ல, இப்போதும் நம்மோடு இருக்கிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த பிறப்பை மட்டும் நாம் கொண்டாடவில்லை. அவருடைய பிறப்பை இப்போது நடந்தது போல் கொண்டாடுகிறோம்.
ஏனெனில் அவருடைய வார்த்தை ஒவ்வொரு நாளும் நம்மில் பிறக்கிறது. அவருடைய வார்த்தை நம் வாழ்க்கைக்கு நம்பிக்கையையும் அர்த்தத்தையும் நோக்கத்தையும் தருகிறது.
அவருடைய வார்த்தை ஒருபோதும் நம்மைக் கண்டிக்காது, நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.
அவருடைய வார்த்தை நமக்கு நல்ல காரியங்களைச் செய்கிறது.
அவருடைய வார்த்தை நம்மோடு பேசுகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் வேதத்தை படிக்கும்போது அவர் உங்களிடம் பேசுகிறார். நீங்கள் ஜெபிக்கும்போது அவர் உங்களுக்குச் செவிசாய்த்து பதிலளிக்கிறார்.
எனவே கிறிஸ்துமஸ் காலத்தில் மட்டுமல்ல, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவருடைய பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
கிறிஸ்துவின் பிறப்பு உங்களையும் என்னையும் விடுவித்து வாழவைத்தது மற்றும் என்றென்றைக்கும் வாழ வைக்கிறது.