Remember His goodness / அவர் நன்மையை நினைத்துப் பார்

When He had given thanks, He broke it and said, Take, eat; this is My body which is broken for you; do this in remembrance of Me.

1 Corinthians 11:24

Giving thanks to God especially during tough times makes us remember His goodness and gives us hope.
In today's verse we see the goodness of God clearly.
He was broken so we shall be made whole.
He was broken so we shall be restored.
He was broken so we shall be established.
Lord Jesus does not harm us and make us to be broken. He does not tempt us. He only builds and restores us.
Only the devil and the kingdom of darkness brings chaos in our life's.
Whenever you go through the difficulties of life, give thanks and remember this goodness of God, that He was broken to make you whole.
This will build your hope which will strengthen your faith and allow God to do that miracle in your life.
Do not be afraid and be anxious for anything, but give thanks in all circumstances.
Jesus who was broken to the point of death and rose again will perfect all that concerns you.

ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

1 கொரிந்தியர் 11:24

கடினமான காலங்களில் கர்த்தருக்கு நன்றி செலுத்துவது, அவருடைய நற்குணத்தை நினைவுகூரவும், நம்பிக்கையை அளிக்கவும் செய்கிறது.
இன்றைய வசனத்தில் தேவனுடைய நற்குணத்தை நாம் தெளிவாகக் காண்கிறோம்.
நாம் முழுமை பெற அவர் உடைக்கப்பட்டார்.
நாம் மீட்கப்பட அவர் உடைக்கப்பட்டார்.
நாம் நிறுவப்பட அவர் பிக்கப்பட்டார்.
கர்த்தராகிய இயேசு நமக்கு தீங்கு விளைவிப்பதில்லை, நம்மை உடைப்பதில்லை. அவர் நம்மைத் சோதிப்பதில்லை. அவர் நம்மை எழுப்புகிறவராகவே இருக்கிறார்.
பிசாசும் இருளின் ராஜ்ஜியமும் மட்டுமே நம் வாழ்க்கையில் குழப்பத்தைக் கொண்டுவருகிறது.
நீங்கள் வாழ்க்கையின் சிரமங்களைச் சந்திக்கும் போதெல்லாம், கர்த்தருக்கு நன்றி செலுத்தி அவரின் நன்மையை நினைவு கூறுங்கள். அவர் உங்களை முழுமைப்படுத்துவதற்காக உடைக்கப்பட்டார்.
நீங்கள் கர்த்தருக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துவது உங்கள் நம்பிக்கையை பலப்படுத்தும், நம்பிக்கையை வளர்க்கும், மற்றும் உங்கள் வாழ்க்கையில் அந்த அற்புதத்தை செய்ய கர்த்தரை அனுமதிக்கும்.
எதற்கும் பயப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.
மரணம் வரை உடைந்து உயிர்த்தெழுந்த இயேசு உங்களுக்காக யாவற்றையும் செய்து முடி.