Know the truth / சத்தியத்தை அறியுங்கள்
You shall know the truth and the truth shall make you free.
John 8:32
Truth matters in life. Truth gives us peace, confidence, clarity. When you buy a used car and when you know the true condition of the car it gives you peace and confidence to buy it.
When you know the truth about the school that your kids go to, you have peace and confidence.
Similarly in every day life it is important to know the truth about God.
Bible gives the truth about who Lord Jesus Christ is.
It tells that Jesus came not to condemn us, punish us, be angry at us, but to save us from sin and destruction.
He came to help us, carry us when we couldn't walk, comfort us, deliver us.
Bible also says that there no god powerful than Jesus. He is the beginning and the end. Nothing is impossible for Him.
He is for you and not against you. He cares for you and takes care of all the problems.
When you know and realize this truth, you will have peace every day, confidence, boldness, calmness.
This truth about God and Lord Jesus Christ sets you free from anxiety, fear, worry, confusion, pain, sorrow.
It enables you to have faith in Him.
Know this truth today. God and Savior Jesus Christ is with you to bless you.

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் 8:32
வாழ்க்கையில் உண்மை முக்கியமானது. உண்மை நமக்கு அமைதியையும், நம்பிக்கையையும், தெளிவையும் தருகிறது. ஒரு வாகனத்தை வாங்கும் பொழுது அதின் உண்மையான நிலைமையை அறியும் பொழுது அந்த வாகனத்தை வாங்குவதற்கு ஒரு சமாதானம் இருக்கும்.
உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியைப் பற்றிய உண்மையை அறிந்திருக்கும் பொழுது, உங்களுக்கு அது அமைதியை தரும்.
அதுபோலவே ஒவ்வொரு நாளும் கர்த்தரை பற்றிய உண்மையை அறிவது முக்கியம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்ற உண்மையை வேதம் தருகிறது.
இயேசு நம்மைக் கண்டிக்கவும், தண்டிக்கவும், கோபப்படவும் வரவில்லை, மாறாக பாவத்திலிருந்தும் அழிவிலிருந்தும் நம்மைக் காப்பாற்றவே வந்ததாக அது சொல்கிறது.
அவர் நமக்கு உதவவும், நடக்க முடியாத போது நம்மை சுமக்கவும், ஆறுதல் செய்யவும், விடுவிக்கவும் வந்தார்.
இயேசுவை விட வலிமையான கடவுள் இல்லை என்றும் வேதம் கூறுகிறது. ஆரம்பமும் முடிவும் அவரே. அவரால் முடியாதது எதுவுமில்லை.
அவர் உங்களுக்காக இருக்கிறார், உங்களுக்கு எதிராக இல்லை. அவர் உங்களை கவனித்துக்கொள்கிறார் மற்றும் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கிறார்.
இந்த உண்மையை நீங்கள் அறிந்து உணர்ந்தால், உங்களுக்கு ஒவ்வொரு நாளும் அமைதி, நம்பிக்கை, தைரியம், கிடைக்கும்.
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய இந்த உண்மை உங்களை கவலை, பயம், குழப்பம், வலி, துக்கம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது.
அது அவர் மீது நம்பிக்கை வைக்க உதவுகிறது.
இந்த உண்மையை இன்று தெரிந்து கொள்ளுங்கள். கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிக்க உங்களோடு இருக்கிறார்.