Nothing can stop / எதுவும் தடுக்க முடியாது
Even there Your hand shall lead me, and Your right hand shall hold me.
Psalms 139:10
There is no one like king David who experienced the mighty hand of God.
All through his life, in both good times and bad, in times when he committed cruel sin and in times when he walked upright, at all times kind David, saw the hand of God leading him, comforting him, forgiving him, caring for him, protecting him.
In the previous verse David says, "if I dwell in the uttermost parts of sea, even there God hand protects me and takes care of me".
Mariana Trench is the deepest part of the ocean, with a maximum depth of 11,034 meters (36,161 feet).
As per David even in Mariana Trench God's hand will be with you.
Nothing can stop Lord Jesus Christ to save you, guide you, protect you.
Today you may think you problems are too big or you are stuck in a deep pit that no one could save you or may be your friends or family member are in a deep hole and unredeemable.
What is impossible for man is possible by God.
All you have to do is ask. Lord Jesus said ask whatever in my name, THAT I will do.
Ask and you shall receive and your joy will be full.

அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
சங்கீதம் 139:10
தாவீது ராஜாவைப் போல் கர்த்தரின் வல்லமை வாய்ந்த கரத்தை அனுபவித்தவர் யாரும் இல்லை.
அவரது வாழ்நாள் முழுவதும், நல்ல காலங்களிலும், கெட்ட காலங்களிலும், அவர் கொடூரமான பாவம் செய்த சமயங்களிலும், நிமிர்ந்து நடந்த சமயங்களிலும், எல்லா நேரங்களிலும் கருணையுள்ள கர்த்தரின் கரம் அவரை வழிநடத்துவதையும், அவரை ஆறுதல்படுத்துவதையும், மன்னிப்பதையும், அவரைக் கவனித்துக்கொள்வதையும் கண்டார்.
முந்தைய வசனத்தில் தாவீது கூறுகிறார், "சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும் அங்கேயும் கர்த்தரின் கை என்னை நடத்தும்".
மரியானா அகழி கடலின் ஆழமான பகுதியாகும், அதிகபட்ச ஆழம் 11,034 மீட்டர் (36,161 அடி).
தாவீது கூறியது போல் மரியானா அகழியில் கூட கர்த்தரின் கரம் உங்களுடன் இருக்கும்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உங்களை இரட்சிப்பதற்கும், உங்களை வழிநடத்துவதற்கும், உங்களைப் பாதுகாப்பதற்கும் ஒன்றும் தடுக்க முடியாது.
இன்று உங்கள் பிரச்சனைகள் மிகப் பெரியவை என்று நீங்கள் நினைக்கலாம் அல்லது உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று நினைக்கலாம் அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஆழமான பள்ளத்தில் மீட்க முடியாத நிலைமையில் இருக்கிறார்கள் என்று நினைக்கலாம்.
மனிதனால் முடியாதது கர்த்தரால் சாத்தியமாகும்.
கேட்டால் போதும். தன் நாமத்தினாலே எதை கேட்டாலும் அதை நான் தருவேன் என்று இயேசு கூறினார்.
கேளுங்கள், நீங்கள் பெறுவீர்கள், உங்கள் மகிழ்ச்சி நிறைவடையும்.