Seeing God / தேவனைத் தரிசிப்பீர்கள்
Blessed are the pure in heart, For they shall see God.
Matthew 5:8
Lord and Savior Jesus Christ promised through this verse that we can see Him when our heart is pure.
Seeing Him means to experience the hand of God all over our life.
In order for you and me to see Him, see His hand in everything we do, our heart must be pure.
The source of many problems in our lives is the heart.
Proverbs 4:23 says, out of the heart flows the issues of life.
Hence it is extremely important that we keep our heart pure and not corrupted by the world around us.
We can keep our heart pure when we develop the habit of keeping God's word in our heart.
Nothing can protect our heart from being corrupted than God's word.
God's word keeps the heart pure and protects from worldly corruption around us.
The result of pure heart is knowing Jesus intimately, His ways and plans and walking in them, which makes us not stumble but rather enjoy His blessings.
Today, how is your heart, what is in it? Is God's word in your heart? If so you will see God, and His hand mightily in your life.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
மத்தேயு 5:8
கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து இந்த வசனத்தின் மூலம் நம்முடைய இருதயம் தூய்மையாக இருக்கும்போது அவரைக் காணலாம் என்று வாக்குறுதி அளித்தார்.
அவரைப் பார்ப்பது என்பது நம் வாழ்நாள் முழுவதும் அவர் கையின் பலத்த கிரியை அனுபவிப்பது என்பதாகும்.
நீங்களும் நானும் அவரைப் பார்க்க, நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய கையைப் பார்க்க, நம் இருதயம் தூய்மையாக இருக்க வேண்டும்.
நம் வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இருதயம் தான்.
நீதிமொழிகள் 4:23 கூறுகிறது, எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள் என்று. ஏனென்றால் இருதயமே பிரச்சனைகளுக்கும் ஜீவனுக்கும் ஊற்றாய் இருக்கிறது.
எனவே, நம் இருதயத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தால் தீட்டுப்படாமல் வைத்துக் கொள்வதும் மிகவும் முக்கியம்.
கர்த்தரின் வார்த்தையை இதயத்தில் வைத்திருக்கும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ளும்போது நம் இதயத்தை தூய்மையாக வைத்திருக்க முடியும்.
கர்த்தருடைய வார்த்தையை விட வேறு ஒன்றும் நம் இருதயத்தை காத்துக் கொள்ள முடியாது.
கர்த்தருடைய வார்த்தை இதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறது, நம்மைச் சுற்றியுள்ள உலக அழிவிலிருந்து பாதுகாக்கிறது.
தூய்மையான இதயத்தின் விளைவு, இயேசுவை நெருக்கமாக அறிவதும், அவருடைய வழிகளிலும் திட்டங்களிலும் நடப்பதும், தடுமாறாமல் அவருடைய ஆசீர்வாதங்களை பெறுவதுமே ஆகும்.
இன்று, உங்கள் இதயம் எப்படி இருக்கிறது, அதில் என்ன இருக்கிறது? கர்த்தருடைய வார்த்தை உங்கள் இதயத்தில் இருக்கிறதா? அப்படியானால், நீங்கள் அவருடைய கரத்தை உங்கள் வாழ்க்கையில் பலமாக காண்பீர்கள்.